திங்கள், 15 பிப்ரவரி, 2021

தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!!

 அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சரத்குமார் தலைமையில் மார்ச் 3ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தென்மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 



மாநில துணைப் பொதுச் செயலாளர் N.சுந்தர் தலைமையில் நடைபெற்றது..

 மாநில கொள்கை பரப்பு செயலாளர்

 N.M.Sவிவேகானந்தன்

 மாநில இளைஞரணி துணைச் செயலாளர்

 குரூஸ் திவாகர்

 மாநில மாணவரணி துணைச் செயலாளர்

 நட்சத்திர வெற்றி

 ஆகியோர் முன்னிலை வகித்தனர்..


 கூட்டத்தில்

 மாவட்ட செயலாளர்கள்

 எம்.எக்ஸ். வில்சன்

 தூத்துக்குடி மத்தியம்

 R.தயாளன் 

தூத்துக்குடி தெற்கு

 எஸ்.ஆர் பாஸ்கரன்

 தூத்துக்குடி வடக்கு

 செங்குளம் C.கணேசன்

 நெல்லை புறநகர்

T.R தங்கராஜ்  

தென்காசி தெற்கு 

 M.சின்னசாமி 

 தென்காசி வடக்கு

  S.பொன்ராஜ் 

கன்னியாகுமரி கிழக்கு

 M.ஜெயராஜ் 

கன்னியாகுமரி வடக்கு

 K.ஷாஜி குமார்

 கன்னியாகுமரி தெற்கு

 N.மணிமாறன்

 விருதுநகர் கிழக்கு 

C.நவ பன்னீர்செல்வம்

 ராமநாதபுரம் மேற்கு

G. பிரபு 

ராமநாதபுரம் கிழக்கு


 தீர்மானம்:

 வருகிற மார்ச் 3ஆம் தேதி நடைபெற இருக்கின்ற பொதுக்குழு கூட்டத்திற்கு  தென்மண்டலத்தின் சார்பாக  பொதுக்குழு உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கலந்து கொள்ள இருக்கிறார்கள் என தெரிவித்துக் கொள்கிறோம்..




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக