தூத்துக்குடி மாநகராட்சி
கீழ அரசடி குப்பை கிடங்கு மேற்பார்வையாளர் மீது செய்தியாளர் சரவணகுமார் குற்றசாட்டு அப்பகுதியில் பிளாஸ்டிக் எரிக்க படுவதால் கிராம மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதி மேலும் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட பன்றி வளர்ப்பதாகவும் இது உடந்தையாக செயல்படுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாறு மனுவில் கூறி இருந்தார். இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் சரண்யா அரி அவருக்கு புகார் மனு கொடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக