திங்கள், 11 ஜனவரி, 2021

போர்குடி சமூகமான வாதிரியார்ஜாதி பெயரை புதிய பெயர் மாற்றம்செய்யக் கூடாது தமிழக அரசு செவிசாய்க்க வில்லை எனில்...? வாதிரியார் சமுதாய மக்கள் சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம்!!! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம்..வாதிரியார் சமுதாய ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை மனு !!!

போர்குடி சமூகமான வாதிரியார்ஜாதி பெயரை புதிய பெயர் மாற்றம்செய்யக் கூடாது என்று வலியுறுத்தியும் ....வாதிரியார்ஜாதிச் சான்றிதழை மாற்று சமுதாயத்திற்கு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும்.

    ஆன்லைனில் வழங்கப்படும் எமது வாதிரியார் ஜாதி சான்றிதழ்களில்

வதிரியன்” எனதவறாக பதிவு செய்யப்பட்டுள்ளதை திருத்தி "வாதிரியான்" என

சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இடம் மனு அளித்தார்கள்.

thoothukudileaks 11-01-2021 

அதன் விவரமாவது:-

மதிப்பிற்குரிய

ஐயா

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு எமது வாதிரியார் ஜாதி மக்களின் உள்ளம் கனிந்த வேண்டுகோள் என்னவென்றால்...

    


போர்க்குடி சமூக மான வாதிரியார் சமூகத்தை கலாச்சாரம்

பண்பாட்டில் முற்றிலும் எதிர் மறையான மாற்று சமுதாயமான (பள்ளன்குடும்பன், பண்ணாடி காலாடி கடையன், தேவேந்திர குலத்தான்) ஆகிய ஆறு

[1/11, 5:00 PM]

பிரிவுகளுடன் இணைத்து ஒரே பெயரில் அழைக்க தமிழக அரசு பரிந்துரை செய்யக்கூடாது

மேலே குறிப்பிட்டுள்ள ஆறு இனத்துவர்கள் அவர்களின் தனிப்பட்ட அந்தஸ்துக்காக தேவேந்திரகுல வேளாளர் என்கிற புதிய பெயர் மாற்றம் கேட்டுமத்திய மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்

தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு முதல் எங்கள் வாதிரியார் சமுதாயத்தை

பள்ளர் சமுதாயத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறோம்

இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு எமது வாதிரியார் சமுதாய மக்கள் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்தில் மிகப்பெரிய முற்றுகை போராட்டம் நடைபெற்றது, அப்போதைய தமிழக முதல்வரை தலைமை செயலகத்தில் சந்தித்து எமது வாதிரியார் சமுதாய மக்கள் சார்பில் மனு அளிக்கபட்டது

பின்னர் கடந்த? 22-2 -2019 அன்று தமிழக அரசு சார்பில்  ஹன்ஸ் ராஜ் வர்மா

 தலைமையில் 6 உட்பிரிவுகளை இணைத்து அரசாணை வெளியிட ஆய்வுக்குழு அமைக்கபட்டது. 

அந்த ஆய்வுக் குழுவில் எமது வாதிரியார் ஜாதி பெயர் கிடையாது என்பதும்....வாதிரியார் ஜாதி மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த ஆய்வுக் குழுவில் எமது வாதிரியார் ஜாதி பெயர் நீக்கம் செய்தனர்

மேலும் தற்போது தேதி 4 12 2021 அன்று தமிழக அரசு மீண்டும் அந்தஸ்து பெயர் மாற்றம் கேட்கும் ஆறு பிரிவுடன் ஏழாவது பிரிவாக எமது வாதிரியார் ஜாதிப்

பெயரையும் சேர்த்து Iமத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கப்படும் எனதமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.

 அதனை தொடர்ந்து எமது வாதிரியார் சமுதாய மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து மனு அளித்தனர்.


இந்நிலையில் தொடர்ந்து மீண்டும் 2.1.20121 ராமநாதபுரம் பிரச்சாரக் கூட்டத்தில்...

மாண்புமிகு தமிழக முதல்வர் இன்னும் 30 நாட்களில் ஏழு

பிரிவினரின் பெயர் மாற்றம் அந்தஸ்து அறிவிக்கப்படும்

முதலமைச்சர் கூறியது மிகவும்

மனகுமுறல்களையும் உண்டாக்கியுள்ளது

எமது வாதிரியார் மக்களுக்கும் அந்தஸ்து பெயர் மாற்றம் கேட்கும் ஆறு பிரிவினருக்கும்  அந்தஸ்து பெயர் மாற்றம் கேட்கும் ஆறு

பிரிவினருக்கும் எங்களுக்கும் கொள்வினை. கொடுப்பினை கிடையாது. தாயின்

கிளை வழிமுறையை பின்பற்றுவார்கள் நாங்கள் அக்கா மகளை திருமணம்

செய்ய மாட்டோம் எங்களுக்கு7 கிளை 28 வம்சம் உள்ளது. 

பெயர் மாற்றும் கேட்கும் ஆறு பிரிவினருக்கும் எமது வாதிரியர் ஜாதி மக்களுக்கும் கலாச்சாரம்

பண்பாட்டிலும் தொழிலும் எந்த விதத்திலும் ஒத்துபோகாது எங்களுக்கு பெயர் மாற்றம் வேண்டாம்

தற்போது வாதிரியார் ஜாதி பெயர் ஆதிதிராவிடர் பட்டியலில் வரினச எண் 72

தனியாக தான் உள்ளது தொடர்ந்து அதே இடத்தில் பயனிக்க விரும்புகிறோம்

பட்டியலில் தொடர முடியாத நிலை ஏற்படும் ஆயின் எமது வாதிர்யார் சமுதாயம் 1956

ஆம் ஆன்டுக்கு முன்னதாக இருந்த அதே இடத்தில் தொடர விரும்புகிறோம்

அதேபோல் ஆண்லைன் மூலம் வழங்கப்படும் எமது வாதிரியார் சாதி சான்றிதழில் வதிரியான் என தவறாக பதிவிட்டுள்ளதை திருத்தி

வாதிரியான்' என யாக பதிவிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்க வில்லை எனில் எமது

வாதிரியார் சமுதாய மக்கள் சார்பில் வரும் காலத்தில் மாபெரும் உண்ணாவிரதம்

போராட்டம் நடத்த உள்ளோம் தெரிவித்துக்கெள்கிறோம்

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள

வாதிரியார் சமுதாய ஊர்பொதுமக்க்ள் மற்றும் இளைஞர்கள்

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.



தூத்துக்குடி லீக்ஸ் 

பதிவு 11-1 - 2021

நேரம் 5.00 pm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக