தூத்துக்குடி மாவட்டம் 01-01-2020
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுந்தர் உத்தரவின் பேரில், புரட்சித்திலகம் அவர்கள் குரோனா நோய் தொற்றிலிருந்து குணமடைந்த தற்காகவும், 2021 சட்டமன்ற தேர்தலில் புரட்சி திலகம் அவர்களை முதலமைச்சர் அரியணையில் அமர வைப்பதற்காகவும் , தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் சார்பாக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் எம்எக்ஸ் வில்சன் அவர்களின் தலைமையில்பனிமய மாதாபேராலயத்தில் வைத்து சிறப்பு ஜெபம் நடைபெற்றது ..
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் குருஸ் திவாகர் ,மாவட்ட பிரதிநிதி ராமகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சந்திரா, மாவட்ட விவசாய அணி செயலாளர் சாமுவேல், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பால சேகர், பகுதி செயலாளர் பாத்திமா நகர் ராஜா, மாவட்ட மகளிர் அணியினர் ஜீனத், செல்வம், ஜெயலலிதா, ஜாஸ்மின் ,சுதா, காயத்ரி காயத்ரி ,துரை ராஜம்மாள் மாவட்ட வர்த்தக அணி துணை சரவணகுமார், லிங்க துரை, பாஸ்கரன் , மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக