திங்கள், 19 அக்டோபர், 2020

சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்டம்சார்பாக தூத்துக்குடி நிலவும் பல்வேறு பிரச்சினைகளை களைந்திட தூத்துக்குடி கலெக்டரிடம் கோரிக்கை மனு!!!






அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்டத்தின் சார்பாக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எம் எக்ஸ்.வில்சன் தலைமையில் தூத்துக்குடி பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை கோரிக்கையாக முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது .


 உடன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் குரூஸ் திவாகர் ,மாவட்ட இளைஞரணி செயலாளர் கேபி செல்வா ,மாவட்ட மகளிரணி செயலாளர் சந்திரா ,மாவட்ட பிரதிநிதி ராமகிருஷ்ணன் ,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாரதி வாசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சாமுவேல் ,பகுதி செயலாளர்கள் கதிரேசன், விஜயராஜ் வட்ட செயலாளர்கள் ரமேஷ், ராஜசேகர், பெரியசாமி, செல்வகுமார், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஆட்டோ கணேசன்,  மகளிர் அணி  ரேவதி, டெய்சி ,ரோஸி ஒன்றிய தொண்டரணி, செயலாளர் விஜயன், துணைச் செயலாளர் பால்ராஜ் நிர்வாகிகள் சரவணகுமார், செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக