செவ்வாய், 27 அக்டோபர், 2020

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க மசோதா நிறைவேற தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி கவனஈர்ப்பு ஆர்ப்பார்ட்டம்!!!



அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பாக  மாநில துணை பொதுச் செயலாளர்  சுந்தர் தலைமையில்,எம்.எக்ஸ். வில்சன் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் முன்னிலையில் இன்று 27. 10. 2020 செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி பிரையண்ட் நகர் வானவில் சூப்பர் மார்க்கெட்அருகில் மாலை 4.30 மணி அளவில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா விற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கும் வகையில் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க மசோதா நிறைவேற தூத்துக்குடியில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சி கவனஈர்ப்பு ஆர்ப்பார்ட்டத்தில் கட்சி நிர்வாகிகள்  தெரண்டாகள் ஏராளமானோர் கலந்து  கொண்டார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக