சனி, 14 நவம்பர், 2026

தூத்துக்குடியின் தந்தை குரூஸ் பர்னாந்து 157 வது பிறந்தநாள் விழா! அனைத்துக் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் சிலைக்கு மாலை அணிவிப்பு போட்டோ மற்றும் வீடியோ பார்க்க

 Tamil Nadu updates

 thoothukudileaks daily news 15-11-2026

photo video news by Arunan Reporter 

தூத்துக்குடியின் தந்தை குரூஸ் பர்னாந்து 157 வது பிறந்தநாள் விழா!

அனைத்துக் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

தூத்துக்குடி: நவ 15 

தூத்துக்குடியின் தந்தை எனப் போற்றப்படும் ஐயா ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்துவின் 157-வது பிறந்தநாள் விழா இன்று தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது.


இதையொட்டி, குரூஸ் பர்னாந்தீஸ் சிக்னல் பகுதியில் அமைந்துள்ள 2026-ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்துவின் திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ரோஜாப்பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

.

அதிமுக, திமுக, தவெக, பாஜக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, புரட்சி பாரதம், நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பரதர் நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.

தவெக அமைச்சர் ஸ்ரீநாத் thoothukudileaks
தவெக கட்சி சார்பில் அமைச்சர் ஸ்ரீநாத் 


தவெக அமைச்சர் ஸ்ரீநாத் thoothukudileaks
TVK 



ex minister keetha jivan
D.MK எக்ஸ் மினிஸ்டர் கீதா ஜீவன் தலைமையில் 

ex minister keetha jivan thoothukudi leaks
திமுக



ADMK தூத்துக்குடிமாவட்ட செயலாளர் S.P. சண்முக நாதன் thoothukudi Leaks
 அதிமுக முன்னாள் அமைச்சர் S.P.சண்முகநாதன் தலைமையில் (அதிமுக ஒரு பிரிவு)

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்  பாண்டியன் thoothukudi leaks
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப் பாண்டியன்  தலைமையில் ... (அதிமுக ஒரு பிரிவினர்)  

காங்கிரஸ் சகாயராஜ் thoothukudi leaks
 மாசெ சகாயராஜ் தலைமையில் (காங்கிரஸ் ஒரு பிரிவினர்).

காங்கிரஸ் மா செ பெருமாள்சாமி thoothukudi leaks
காங்கிரஸ் மா செ பெருமாள்சாமி தலைமையில் (காங்கிரஸ் ஒரு பிரிவினர்) 

தேமுதிமுக தயாள லிங்கம் thoothukudi leaks
தேமுதிக மாசெ தயாள லிங்கம் தலைமையில்

நாம் தமிழர் thoothukudi leaks
நாம் தமிழர் கட்சியினர்

பாஜக கட்சி thoothu Kudi leaks
பாஜக கட்சியினர்

புரட்சி பாரதம் மாரி செல்வம் thoothukudi leaks
புரட்சிபாரதம் மா.செ மாரி செல்வம் தலைமையில்...






மாலை அணிவிப்பு

ராவ்பகதூர் குருஸ் பர்ணாந்து திருவுருவ சிலை மாலை அணிவிப்பு

thoothukudi leaks ராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்து சிலை மாலை அணிவிப்பு







இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக