வியாழன், 8 அக்டோபர், 2026

தூத்துக்குடியில் வசந்த் அன் கோ நிறுவனத்தின் 152-வது கிளை திறப்பு விழா! ரூ.25 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்கினால் தங்க நாணயம் இலவசம்!

 Tamil Nadu updates

 photo news by Arunan Reporter 

தூத்துக்குடியில் வசந்த் அன் கோ நிறுவனத்தின் 152-வது கிளை திறப்பு விழா!

ரூ.25 ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்கினால் தங்க நாணயம் இலவசம்!!!

தூத்துக்குடி, அக். 9:

இந்தியாவின் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான வசந்த் அன் கோ நிறுவனத்தின் 152-வது கிளை தூத்துக்குடி கீழூரில் இன்று (அக். 9) கோலாகலமாகத் திறக்கப்பட்டது.

thoothukudileaks


தூத்துக்குடி கீழூரில் புனித அந்தோணியார் திருத்தலம் அருகே அமைந்துள்ள புதிய விற்பனையகத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது. 

தமிழ் செல்வி வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், ...

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் மேயர் சசிகலா புஷ்பா, முன்னாள் சேர்மன் டேனியல் ராஜ், காங்கிரஸ் பிரமுகர்கள் சகாயராஜ், பெருமாள் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks
தமிழ் செல்வி வசந்தகுமார் செய்தியாளர் சந்திப்பில்..


திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்புச் சலுகைகள்!

புதிய கிளை திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரூ.25,000-க்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகத் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks

thoothukudileaks


மேலும், மின்னணுப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பல்வேறு சிறப்புச் சலுகை விலைகளில் விற்பனை செய்யப்படுவதுடன், வாடிக்கையாளர்களின் வசதிக்காக எளிய மாதத் தவணை முறையிலும் பொருட்களை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


தூத்துக்குடி கீழூரில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த விற்பனையகம் மூலம் அப்பகுதி மக்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்கான கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

video 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக