வியாழன், 24 செப்டம்பர், 2026

🚗 தமிழ்நாடு வாகனப் பதிவு குறியீடுகள் முழு பட்டியல்

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

🚗 தமிழ்நாடு வாகனப் பதிவு குறியீடுகள் - முழு பட்டியல்

தூத்துக்குடி லீக்ஸ் செய்தி:

தமிழ்நாட்டில் வாகனங்களின் பதிவு எண்ணில் இடம்பெறும் TN குறியீடுகள், அந்த வாகனம் எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதை அறிய உதவுகின்றன.

thoothukudileaks


சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கான வாகனப் பதிவு குறியீடுகளின் பட்டியல் வருமாறு:


சென்னை மண்டலம்

TN-01 – சென்னை மத்திய – அயனாவரம்
TN-02 – சென்னை வடமேற்கு – அண்ணா நகர்
TN-03 – சென்னை வடகிழக்கு – தண்டையார்பேட்டை
TN-04 – சென்னை கிழக்கு – பேசின் பிரிட்ஜ்
TN-05 – சென்னை வடக்கு – வியாசர்பாடி
TN-06 – சென்னை தென்கிழக்கு – மந்தைவெளி
TN-07 – சென்னை தெற்கு – திருவான்மியூர்
TN-09 – சென்னை மேற்கு – கே.கே. நகர்
TN-10 – சென்னை தென்மேற்கு – வளசரவாக்கம்
TN-11 – தாம்பரம்
TN-12 – பூந்தமல்லி
TN-13 – அம்பத்தூர்
TN-14 – சோழிங்கநல்லூர்
TN-18 – செங்குன்றம் – ரெட்ஹில்ஸ்
TN-19 – செங்கல்பட்டு
TN-20 – திருவள்ளூர்
TN-21 – காஞ்சிபுரம்
TN-22 – மீனம்பாக்கம்
TN-85 – குன்றத்தூர்
TN-87 – ஸ்ரீபெரும்புதூர்


தமிழ்நாட்டின் பிற பகுதிகள்

TN-15 – உளுந்தூர்பேட்டை
TN-16 – திண்டிவனம்
TN-23 – வேலூர்
TN-24 – கிருஷ்ணகிரி
TN-25 – திருவண்ணாமலை
TN-28 – நாமக்கல்
TN-29 – தருமபுரி
TN-30 – சேலம் மேற்கு
TN-31 – கடலூர்
TN-32 – விழுப்புரம்
TN-33 – ஈரோடு கிழக்கு
TN-34 – திருச்செங்கோடு
TN-36 – கோபிசெட்டிபாளையம்
TN-37 – கோவை தெற்கு
TN-38 – கோவை வடக்கு
TN-39 – திருப்பூர் வடக்கு
TN-40 – மேட்டுப்பாளையம்
TN-41 – பொள்ளாச்சி
TN-42 – திருப்பூர் தெற்கு
TN-43 – உதகமண்டலம்
TN-45 – திருச்சி மேற்கு
TN-46 – பெரம்பலூர்
TN-47 – கரூர்
TN-48 – ஸ்ரீரங்கம்
TN-49 – தஞ்சாவூர்
TN-50 – திருவாரூர்
TN-51 – நாகப்பட்டினம்
TN-52 – சங்ககிரி
TN-54 – சேலம் கிழக்கு
TN-55 – புதுக்கோட்டை
TN-56 – பெருந்துறை
TN-57 – திண்டுக்கல்
TN-58 – மதுரை தெற்கு
TN-59 – மதுரை வடக்கு
TN-60 – தேனி
TN-61 – அரியலூர்
TN-63 – சிவகங்கை
TN-64 – மதுரை மத்திய
TN-65 – ராமநாதபுரம்
TN-66 – கோவை மத்திய
TN-67 – விருதுநகர்
TN-68 – கும்பகோணம்
TN-69 – தூத்துக்குடி
TN-70 – ஓசூர்
TN-72 – திருநெல்வேலி
TN-73 – ராணிப்பேட்டை
TN-74 – நாகர்கோவில்
TN-75 – மார்த்தாண்டம்
TN-76 – தென்காசி
TN-77 – ஆத்தூர்
TN-78 – தாராபுரம்
TN-79 – சங்கரன்கோவில்
TN-81 – திருச்சி கிழக்கு
TN-82 – மயிலாடுதுறை
TN-83 – வாணியம்பாடி
TN-84 – ஸ்ரீவில்லிபுத்தூர்
TN-86 – ஈரோடு மேற்கு
TN-88 – நாமக்கல் தெற்கு
TN-90 – சேலம் தெற்கு
TN-91 – சிதம்பரம்
TN-92 – திருச்செந்தூர்
TN-99 – கோவை மேற்கு

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்ட வாகனங்களுக்கு முக்கிய குறியீடுகள்

TN-69 – தூத்துக்குடி
TN-92 – திருச்செந்தூர்

வாகனங்களின் பதிவு எண்ணில் இடம்பெறும் இந்தக் குறியீடுகள் மூலம், அந்த வாகனம் எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக