thoothukudileaks 9-3-2026
அதிமுக 167 வேட்பாளர்கள்..
எந்தெந்த சமூகத்திற்கு எவ்வளவு முன்னுரிமை?-
முழு விவரம் இதோ!
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 167 தொகுதிகளுக்கான தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த வேட்பாளர் பட்டியல், மண்டல வாரியான செல்வாக்கு மற்றும் சாதிய ரீதியிலான வாக்கு வங்கிகளைக் கணக்கில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கிறார் கள்.
குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தினருக்கும், வட தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கும், தென் தமிழ்நாட்டில் மற்ற சமூகத்தினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்தத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கப்போகும் அந்த 167 வேட்பாளர்கள் யார்? அவர்களின் சமூகப் பின்னணி என்ன?
அதிமுகவின் 167 வேட்பாளர் பட்டியலில் சமூக ரீதியிலான பங்கீடு:
வன்னியர்: 32
கொங்கு வேளாள கவுண்டர்: 28
முக்குலத்தோர் (கள்ளர், மறவர், அகமுடையார்): 26
தலித் (ஆதிதிராவிடர், தேவேந்திர குல வேளாளர், அருந்ததியர்): 25.
முதலியார் /பிள்ளை 12
நாடார் : 12
யாதவர்: 9
நாயுடு / நாயக்கர்: 7
மீனவர்: 5
உடையார்: 4
பழங்குடியினர் (ST): 2
ரெட்டியார்: 1
படுகர்: 1
மூப்பனார்: 1
முஸ்லிம்: 1
பிராமணர்: 1
எடப்பாடி : எடப்பாடி மு. பழனிசாமி (கொங்கு வேளாள கவுண்டர்)
வேப்பனஹள்ளி : கே.பி. முனுசாமி (வன்னியர்)
திண்டுக்கல் : திண்டுக்கல் ஊ. சீனிவாசன் (முக்குலத்தோர் - பிரமலைக் கள்ளர்)
நத்தம் : நத்தம் இரா. விசுவநாதன் (முக்குலத்தோர் - கள்ளர்)
தொண்டாமுத்தூர் : எஸ்.பி.வேலுமணி (கொங்கு வேளாள கவுண்டர்)
குமாரபாளையம் : பி. தங்கமணி (கொங்கு வேளாள கவுண்டர்)
ராயபுரம் : டி.ஜெயக்குமார் (மீனவர் / பட்டினவர்)
மைலம் : சி.வி.சண்முகம் (வன்னியர்)
மதுரை மேற்கு : செல்லூர் ராஜூ (முக்குலத்தோர்)
பாலக்கோடு : கே.பி.அன்பழகன் (வன்னியர்)
நன்னிலம் : சு. காமராஜ் (முக்குலத்தோர் - அகமுடையார்)
வேதாரண்யம் : ஓ.எஸ்.மணியன் (முக்குலத்தோர் - அகமுடையார்)
விராலிமலை : டாக்டர் சி. விஜயபாஸ்கர் (முக்குலத்தோர் - கள்ளர்)
கோவில்பட்டி : கடம்பூர் ராஜூ (நாயக்கர் / கம்பளத்தார்)
திருமங்கலம் : ஆர்.பி.உதயகுமார் (முக்குலத்தோர் - கள்ளர்)
சிவகாசி : கே.டி.ராஜேந்திரபாலாஜி (நாடார்)
மதுரவாயல் : பா.பென்ஜமின் (கிறிஸ்தவ நாடார்)
கலசபாக்கம் : அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி (வன்னியர்)
திருப்பரங்குன்றம் : வி.வி.ராஜன் செல்லப்பா (முக்குலத்தோர் - மறவர்)
பவானி : கே.சி.கருப்பணன் (கொங்கு வேளாள கவுண்டர்)
ஜோலார்பேட்டை : கே.சி.வீரமணி (வன்னியர்)
கரூர் : எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கொங்கு வேளாள கவுண்டர்)
அரியலூர் : தாமரை எஸ்.ராஜேந்திரன் (வன்னியர்)
கும்மிடிப்பூண்டி : சுதாகர் (வன்னியர்)
திருத்தணி : கோ.ஹரி (முதலியார்)
பொன்னேரி (தனி) : சிறுணியம் பலராமன் (தலித் / ஆதிதிராவிடர்)
திருவள்ளூர் : பி.வி.ரமணா (வன்னியர்)
மாதவரம் : மூர்த்தி (யாதவர்)
திருவொற்றியூர் : கே.குப்பன் (மீனவர்)
ஸ்ரீபெரும்புதூர் (தனி) : கே.பழனி (தலித் / ஆதிதிராவிடர்)
தாம்பரம் : சிட்லபாக்கம் ராஜேந்திரன் (முதலியார்)
செங்கல்பட்டு : கஜா என்கிற கஜேந்திரன் (வன்னியர்)
செய்யூர் (தனி) : ராஜசேகர் (தலித் / ஆதிதிராவிடர்)
மதுராந்தகம் (தனி) : மரகதம் குமரவேல் (தலித் / ஆதிதிராவிடர்)
காஞ்சிபுரம் : சோமசுந்தரம் (முதலியார்)
அரக்கோணம் (தனி) : சு.ரவி (தலித் / ஆதிதிராவிடர்)
காட்பாடி : ராமு (வன்னியர்)
ஆற்காடு : எஸ்.எம். சுகுமார் (வன்னியர்)
வேலூர் : எஸ்ஆர்கே அப்பு (முதலியார்)
அணைக்கட்டு : வேலழகன் (வன்னியர்)
குடியாத்தம் (தனி) : பரிதா புருஷோத்தமன் (தலித் / ஆதிதிராவிடர்)
வாணியம்பாடி : செந்தில்குமார் (வன்னியர்)
ஆம்பூர் : ஆர்.வெங்கடேசன் (வன்னியர்)
ஊத்தங்கரை (தனி) : டி.எம்.தமிழ்ச்செல்வம் (தலித் / ஆதிதிராவிடர்)
பர்கூர் : இ.சி. கோவிந்தராசன் (வன்னியர்)
கிருஷ்ணகிரி : கே.அசோக்குமார் (வன்னியர்)
ஓசூர் : பி.பாலகிருஷ்ண ரெட்டி (ரெட்டியார்)
பாப்பிரெட்டிபட்டி : மரகதம் வெற்றிவேல் (வன்னியர்)
அரூர் (தனி) : சம்பத்குமார் (தலித் / ஆதிதிராவிடர்)
செங்கம் (தனி) : டி.எஸ்.வேலு (தலித் / ஆதிதிராவிடர்)
கீழ்பென்னாத்தூர் : எஸ்.ராமசந்திரன் (யாதவர்)
ஆரணி : எல்.ஜெயசுதா (முதலியார்)
செய்யார் : முக்கூர் சுப்பிரமணியன் (வன்னியர்)
வந்தவாசி (தனி) : ராணி (தலித் / ஆதிதிராவிடர்)
திண்டிவனம்(தனி) : அர்ஜுனன் (தலித் / ஆதிதிராவிடர்)
வானூர் (தனி) : பி.முருகன் (தலித் / ஆதிதிராவிடர்)
திருக்கோவிலூர் : எஸ்.பழனிசாமி (உடையார்)
உளுந்தூர்பேட்டை : குமரகுரு (உடையார்)
சங்கராபுரம் : ராகேஷ் (வன்னியர்)
கள்ளக்குறிச்சி (தனி) : ராஜீவ் காந்தி (தலித் / ஆதிதிராவிடர்)
கங்கவல்லி (தனி) : நல்லதம்பி (தலித் / ஆதிதிராவிடர்)
ஆத்தூர் (தனி) : ஜெயசங்கரன் (தலித் / ஆதிதிராவிடர்)
ஏற்காடு (எஸ்டி) : உஷாராணி (பழங்குடியினர் / மலையாளி)
ஓமலூர் : ஆர்.மணி (வன்னியர்)
மேட்டூர் : ஜி. வெங்கடாசலம் (வன்னியர்)
சங்ககிரி : வெற்றிவேல் (கொங்கு வேளாள கவுண்டர்)
சேலம் (தெற்கு) : வினோத் (வன்னியர்)
வீரபாண்டி : டாக்டர் பாலாஜிசுகுமார் (கொங்கு வேளாள கவுண்டர்)
சேந்தமங்லம் (எஸ்டி) : சந்திரசேகரன் (பழங்குடியினர்)
நாமக்கல் : ஸ்ரீதேவி (கொங்கு வேளாள கவுண்டர்)
பரமத்தி வேலூர் : எஸ். சேகர் (கொங்கு வேளாள கவுண்டர்)
திருச்செங்கோடு : ஆர்.சந்திரசேகர் (கொங்கு வேளாள கவுண்டர்)
ஈரோடு கிழக்கு : ஆர்.மனோகரன் (கொங்கு வேளாள கவுண்டர்)
தாராபுரம் (தனி) : சத்தியபாமா (தலித் / ஆதிதிராவிடர்)
காங்கேயம் : என்எஸ்என் நடராஜ் (கொங்கு வேளாள கவுண்டர்)
பெருந்துறை : எஸ்.ஜெயக்குமார் (கொங்கு வேளாள கவுண்டர்)
அந்தியூர் : ஹரிபாஸ்கர் (கொங்கு வேளாள கவுண்டர்)
கோபிசெட்டிபாளையம் : வி.பி.பிரபு (கொங்கு வேளாள கவுண்டர்)
பவானிசாகர் (தனி) : பண்ணாரி (தலித் / ஆதிதிராவிடர்)
கூடலூர் (தனி) : பொன்.ஜெயசீலன் (தலித் / ஆதிதிராவிடர்)
குன்னூர் : ராமு (படுகர்)
மேட்டுப்பாளையம் : ஓ.கே.சின்னராஜ் (கொங்கு வேளாள கவுண்டர்)
திருப்பூர் (வடக்கு) : எம்.எஸ்.எம்.ஆனந்தன் (கொங்கு வேளாள கவுண்டர்)
பல்லடம் : பல்லடம் பரமசிவம் (கொங்கு வேளாள கவுண்டர்)
சூலூர் : வி.பி.கந்தசாமி (கொங்கு வேளாள கவுண்டர்)
கவுண்டம்பாளையம் : பிஆர்ஜி அருண்குமார் (கொங்கு வேளாள கவுண்டர்)
கோயமுத்தூர் தெற்கு : அம்மன் அர்ச்சுணன் (நாடார்)
சிங்காநல்லூர் : கே.ஆர். ஜெயராம் (நாயுடு)
கிணத்துக்கடவு : செ.தாமோதரன் (கொங்கு வேளாள கவுண்டர்)
பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஜெயராமன் (கொங்கு வேளாள கவுண்டர்)
வால்பாறை (தனி) : லட்சுமண சிங் (தலித் / ஆதிதிராவிடர்)
உடுமலைப்பேட்டை : உடுமலை ராதாகிருஷ்ணன் (நாயுடு)
பழனி : ரவி மனோகரன் (முக்குலத்தோர்)
ஆத்தூர் : விஸ்வநாதன் (முக்குலத்தோர்)
நிலக்கோட்டை (தனி) : தேன்மொழி (தலித் / தேவேந்திர குல வேளாளர்)
வேடசந்தூர் : வி.பி.பி.பரமசிவம் (கொங்கு வேளாள கவுண்டர்)
அரவக்குறிச்சி : கே.செல்வக்குமார் (கொங்கு வேளாள கவுண்டர்)
கிருஷ்ணராயபுரம் (தனி) : டாக்டர் எஸ் திவ்யா (தலித் / ஆதிதிராவிடர்)
குளித்தலை : எஸ்.கருணாகரன் (கொங்கு வேளாள கவுண்டர்)
மணப்பாறை : பி.எல்.விஜயகுமார் (உடையார்)
ஸ்ரீரங்கம் : ஆர்.மனோகரன் (முக்குலத்தோர்)
திருச்சி (கிழக்கு) : ராஜசேகரன் (நாயுடு)
திருவெறும்பூர் : ப.குமார் (யாதவர்)
லால்குடி : லீமா ரோஸ் (கிறிஸ்தவ நாடார்)
முசிறி : யோகநாதன் (முக்குலத்தோர்)
துறையூர் (தனி) : இ. சரோஜா (தலித் / ஆதிதிராவிடர்)
பெرம்பலூர் (தனி) : இளம்பை ரா.தமிழ்ச்செல்வன் (தலித் / ஆதிதிராவிடர்)
நெய்வேலி : சொரத்தூர் ராஜேந்திரன் (வன்னியர்)
பண்ருட்டி : கே.மோகன் (வன்னியர்)
കടலூர் : எம்.சி.சம்பத் (வன்னியர்)
குறிஞ்சிப்பாடி : புவனேந்திரன் (வன்னியர்)
புவனகிரி : அருண்மொழிதேவன் (வன்னியர்)
சிதம்பரம் : கே.ஏ.பாண்டியன் (வன்னியர்)
சீர்காழி (தனி) : ம.சக்தி (தலித் / ஆதிதிராவிடர்)
பூம்புகார் : எஸ்.பவுன்ராஜ் (வன்னியர்)
நாகப்பட்டினம் : தங்க.கதிரவன் (மீனவர்)
திருத்துறைப்பூண்டி (தனி) : பாலதண்டாயுதம் (தலித் / ஆதிதிராவிடர்)
திருவிடைமருதூர் (தனி) : இளமதி சுப்பிரமணியன் (தலித் / ஆதிதிராவிடர்)
பாபநாசம் : சண்முகபிரபு (மூப்பனார் / வன்னியர்)
ஒரத்தநாடு : எம்.சேகர் (முக்குலத்தோர்)
பட்டுக்கோட்டை : சி.வி.சேகர் (முக்குலத்தோர்)
பேராபூரணி : கோவி.இளங்கோ (முக்குலத்தோர்)
திருமயம் : பி.கே.வைரமுத்து (முக்குலத்தோர்)
சிவகங்கை : பி.ஆர்.செந்தில்நாதன் (முக்குலத்தோர்)
மேலூர் : பெரியபுள்ளான் (எ) செல்வம் (முக்குலத்தோர்)
மதுரை கிழக்கு : மாங்குளம் மகேந்திரன் (முக்குலத்தோர்)
சோழவந்தான் (தனி) : கி.மாணிக்கம் (தலித் / தேவேந்திர குல வேளாளர்)
மதுரை வடக்கு : டாக்டர் பி.சரவணன் (யாதவர்)
உசிலம்பட்டி : ஐ.மகேந்திரன் (முக்குலத்தோர்)
ஆண்டிப்பட்டி : லோகிராஜன் (முக்குலத்தோர்)
போடிநாயக்கனூர் : வி.டி.நாராயணசாமி (முக்குலத்தோர்)
கம்பம் : ஜக்கையன் (முக்குலத்தோர்)
ஸ்ரீவில்லிபுத்தூர் : சந்திரபிரபா (தலித் / தேவேந்திர குல வேளாளர்)
விருதுநகர் : வி.ஜி.கணேசன் (நாடார்)
அருப்புக்கோட்டை : சேதுபதி (முக்குலத்தோர்)
பரமக்குடி (தனி) : எஸ்.முத்தையா (தலித் / தேவேந்திர குல வேளாளர்)
திருவாடானை : கீர்த்திகா முனியசாமி (முக்குலத்தோர்)
தூத்துக்குடி : சி.த.செல்லப்பாண்டியன் (நாடார்)
ஸ்ரீவைகுண்டம் : எஸ்.பி.சண்முகநாதன் (நாடார்)
சங்கரன்கோவில் (தனி) : திலிபன் ஜெய்சங்கர் (தலித் / ஆதிதிராவிடர்)
கடையநல்லூர் : கிருஷ்ணமுரளி (யாதவர்)
தென்காசி : செல்வமோகன்தாஸ் (நாடார்)
ஆலங்குளம் : கே.ஆர்.பி. பிரபாகரன் (நாடார்)
திருநெல்வேலி : தச்சை கணேசராஜா (யாதவர்)
அம்பாசமுத்திரம் : இசக்கி சுப்பையா (யாதவர்)
பாளையங்கோட்டை : சையது சுல்தான் சம்சுதீன் (முஸ்லிம்)
கன்னியாகுமரி : தளவாய்சுந்தரம் (வெள்ளாளர் / பிள்ளை)
ஆயிரம் விளக்கு : வளர்மதி (முதலியார்)
அண்ணா நகர் : கோகுல இந்திரா (உடையார்)
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி : ஆதிராஜாராம் (நாடார்)
திட்டக்குடி : முருகுமாறன் (வன்னியர்)
துறைமுகம் : ராயபுரம் மனோ (மீனவர்)
விருகம்பாக்கம் : விருகை ரவி (யாதவர்)
தி.நகர் : சத்தியநாராயணன் (நாயுடு)
வேளச்சேரி : அசோக் (முதலியார்)
சோழிங்கநல்லூர் : கேபி கந்தன் (வன்னியர்)
ஆர்.கே.நகர் : ராஜேஷ் (நாடார்)
வில்லிவாக்கம் : விஜயகுமார் (யாதவர்)
திருச்சுழி : ராஜவர்மன் (முக்குலத்தோர்)
ஆலந்தூர் : சரவணன் (முதலியார்)
கொளத்தூர் : சந்தான கிருஷ்ணன் (யாதவர்)
எழும்பூர் : அபிஷேக் ரங்கசாமி (தலித் / ஆதிதிராவிடர்)
ஆலங்குடி : தன விமல் (முக்குலத்தோர்)
திமுகவில் ....
எந்தெந்த சமூகங்களுக்கு DMK வேட்பாளர் பட்டியலில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், எந்த சமூகத்தவர்களுக்கு அதிக சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன?
திமுக உதயசூரியன் சின்னத்தில் 174 வேட்பாளர்கள் களத்தில்
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்குகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 176 வேட்பாளர்கள் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளனர். திமுக வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டு, வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து, பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
திமுக வேட்பாளர் பட்டியல்
முதல்வர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். திமுக வேட்பாளர் பட்டியலில் சமூக நீதி அடிப்படையில் பல்வேறு சமூகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட செயலாளர்கள் சமூக கணக்கீட்டின்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
திமுக வேட்பாளர் பட்டியலில் சமூக ரீதியிலான பங்கீடு
வன்னியர்: 27
கொங்கு வேளாள கவுண்டர்: 23
முக்குலத்தோர் (கள்ளர், மறவர், அகமுடையார்): 21
ஆதிதிராவிடர் (பறையர்): 15
தேவேந்திர குல வேளாளர் : 6
அருந்ததியர் : 3.
முதலியார் பிள்ளை/ வெள்ளாளர் /இசை வேளாளர்: 16
நாயுடு / நாயக்கர்: 14
நாடார் 10
ரெட்டியார்: 5
முத்தரையர்: 4
துளுவ வேளாளர்: 4
உடையார்: 3
ஒக்கலிக கவுடா: 3
யாதவர்: 2
பழங்குடியினர் (ST): 2
பருவத ராஜகுலம்: 1
படுகர்: 1
இஸ்லாமியர்: 4
தென் மண்டலம்
164 வேட்பாளர்களின் சமூகப் பின்னணி விவரம்:
கன்னியாகுமரி - ரெ.மகேஷ் (நாடார்)
நாகர்கோவில்- எஸ்.ஆஸ்டின் (நாடார்)
ராதாபுரம் - மு.அப்பாவு (நாடார்)
பாளையங்கோட்டை - மு.அப்துல் வஹாப் (இஸ்லாமியர்)
திருநெல்வேலி - சு.சுப்பிரமணியன் (வேளாளர்)
ஆலங்குளம் - பால் மனோஜ் பாண்டியன் (நாடார்)
தென்காசி - கலை கதிரவன் (நாடார்)
வாசுதேவநல்லூர் - ஈ.ராஜா (தேவேந்திர குல வேளாளர்)
கோவில்பட்டி - கா.கருணாநிதி (முக்குலத்தோர்)
ஒட்டபிடாரம் (தனி) - பி.எம்.ராமஜெயம் (தேவேந்திர குல வேளாளர்)
திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன் (நாடார்)
தூத்துக்குடி - கீதா ஜீவன் (நாடார்)
விளாத்திகுளம் - ஜி.வி.மார்கண்டேயன் (ரெட்டியார்)
முதுகுளத்தூர் - ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (யாதவர்)
ராமநாதபுரம் - காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம் (முக்குலத்தோர்)
பரமக்குடி (தனி) - கே.கே.கதிரவன் (தேவேந்திர குல வேளாளர்)
திருச்சுழி - தங்கம் தென்னரசு (முக்குலத்தோர்)
அருப்புக்கோட்டை - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (ரெட்டியார்)
சாத்தூர் - அ.கடற்கரை ராஜ் (நாயுடு)
ராஜபாளையம் - சௌ.தங்கப்பாண்டியன் (நாடார்)
கம்பம் - நா.ராமகிருஷ்ணன் (ஒக்கலிக கவுடா)
போடிநாயக்கனூர் - ஓ.பன்னீர்செல்வம் (முக்குலத்தோர்)
ஆண்டிப்பட்டி - ஆ.மகராஜன் (முக்குலத்தோர்)
திருமங்கலம் - சேடப்பட்டி மு.மணிமாறன் (முக்குலத்தோர்)
திருப்பரங்குன்றம் - கிருத்திகா தங்கபாண்டி (முக்குலத்தோர்)
மதுரை மேற்கு - ரகு பாலாஜி (முக்குலத்தோர்)
மதுரை மத்தி - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (வெள்ளாளர்)
மதுரை வடக்கு - கோ.தளபதி (நாயுடு)
சோழவந்தான் (தனி) - ஆ.வெங்கடேசன் (முக்குலத்தோர்)
மதுரை கிழக்கு - பி.மூர்த்தி (முக்குலத்தோர்)
மானாமதுரை (தனி) - ஆ.தமிழரசி ரவிக்குமார் (தேவேந்திர குல வேளாளர்)
திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன் (யாதவர்)
ஆலங்குடி - சிவ வீ மெய்யநாதன் (முத்தரையர்)
திருமயம் - எஸ்.ரகுபதி (செட்டியார்)
டெல்டா மண்டலம்
புதுக்கோட்டை - வை.முத்துராஜா (முக்குலத்தோர்)
விராலிமலை - கே.கே.செல்லபாண்டியன் (முக்குலத்தோர்)
பேராவூரணி - நா.அசோக்குமார் (முக்குலத்தோர்)
பட்டுக்கோட்டை - கா.அண்ணாதுரை (வெள்ளாளர்)
ஒரத்தநாடு - ஆர்.வைத்திலிங்கம் (முக்குலத்தோர்)
தஞ்சாவூர்- சண்.ராமநாதன் (இசை வேளாளர்)
திருவையாறு - துரை.சந்திரசேகரன் (முக்குலத்தோர்)
கும்பகோணம் - சாக்கோட்டை கா.அன்பழகன் (நாயுடு)
திருவிடைமருதூர் - கோவி.செழியன் (பறையர்)
திருவாரூர் - பூண்டி கே.கலைவாணன் (முக்குலத்தோர்)
மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா (முக்குலத்தோர்)
வேதாரண்யம் - மா.மீ.புகழேந்தி (முக்குலத்தோர்)
பூம்புகார் - நிவேதா முருகன் (வன்னியர்)
புவனகிரி - துரை கி.சரவணன் (வன்னியர்)
குறிஞ்சிப்பாடி- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (வன்னியர்)
நெய்வேலி - சபா.ராஜேந்திரன் (வன்னியர்)
திட்டக்குடி (தனி) - சி.வி.கணேசன் (பறையர்)
ஜெயங்கொண்டம் - க.சொ.க.கண்ணன் (வன்னியர்)
அரியலூர் - லதா பாலு (உடையார்)
குன்னம் - சா.சி.சிவசங்கர் (வன்னியர்)
பெரம்பலூர் (தனி) - எஸ்.டி.ஜெயலட்சுமி (பறையர்)
முசிறி - என்.எஸ்.கருணைராஜா (முத்தரையர்)
மண்ணச்சநல்லூர் - சீ.கதிரவன் (ரெட்டியார்)
லால்குடி - த.பாரிவள்ளல் (உடையார்)
திருவெறும்பூர் - அன்பில் மகேஸ் பொய்யாமொழி (முக்குலத்தோர்)
திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ் (வெள்ளாளர்)
திருச்சி மேற்கு - கே.என்.நேரு (ரெட்டியார்)
ஸ்ரீரங்கம் - எஸ்.துரைராஜ் (முத்தரையர்)
கொங்கு மண்டலம்
குளித்தலை - சூரியனூர் அ.சந்திரன் (முத்தரையர்)
கிருஷ்ணராயபுரம் (தனி) - சி.கே.ராஜா (தேவேந்திர குல வேளாளர்)
கரூர் - ஆசி.எம்.தியாகராஜன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)
அரவக்குறிச்சி - மொஞ்சனூர் ஆர்.இளங்கோ (கொங்கு வேளாளர் கவுண்டர்)
வேடசந்தூர் - டி.சாமிநாதன் (ஒக்கலிக கவுடா)
திண்டுக்கல் - ஐ.பி.செந்தில்குமார் (முக்குலத்தோர்)
நிலக்கோட்டை (தனி) - நாகஜோதி (தேவேந்திர குல வேளாளர்)
ஆத்தூர் - இ.பெரியசாமி (முக்குலத்தோர்)
ஒட்டன்சத்திரம் -அர.சக்கரபாணி (கொங்கு வேளாளர் கவுண்டர்)
மடத்துக்குளம் - இரா. ஜெயராமகிருஷ்ணன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)
உடுமலைப்பேட்டை - மு.ஜெயகுமார் (செட்டியார்)
வால்பாறை (தனி) - ஆ.சுதாகர் (பறையர்)
கிணத்துக்கடவு - கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)
கோயமுத்தூர் தெற்கு - வி.செந்தில்பாலாஜி (கொங்கு வேளாளர் கவுண்டர்)
தொண்டாமுத்தூர் - என்.ஆர்.கார்த்தியேன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)
கோயமுத்தூர் வடக்கு - செந்தமிழ்செல்வன் (நாயுடு)
சூலூர் - தளபதி முருகேசன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)
பல்லடம் - க.செல்வராஜ் (கொங்கு வேளாளர் கவுண்டர்)
திருப்பூர் தெற்கு - ந.தினேஷ்குமார் (கொங்கு வேளாளர் கவுண்டர்)
அவினாசி (தனி) - டாக்டர். கோகிலா மணி (அருந்ததியர்)
மேட்டுப்பாளையம் - கவிதா கல்யாணசுந்தரம் (ஒக்கலிக கவுடா)
குன்னூர் - கே.எம்.ராஜூ (படுகர்)
கூடலூர் (தனி) - மு.திராவிடமணி (பறையர்)
கோபிச்செட்டிபாளையம் - என் நல்லசிவம் (கொங்கு வேளாளர் கவுண்டர்)
அந்தியூர் - எம்.சிவபாலன் (வன்னியர்)
பவானி - கே.ஏ.சேகர் (எ) கே.ஏ.சந்திரசேகர் (கொங்கு வேளாளர் கவுண்டர்)
பெருந்துறை - தோப்பு என்.டி.வெங்கடாசலம் (கொங்கு வேளாளர் கவுண்டர்)
காங்கயம் - மு.பெ.சாமிநாதன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)
தாராபுரம் (தனி) - இந்திராணி (அருந்ததியர்)
ஈரோடு மேற்கு - சு.முத்துசாமி (கொங்கு வேளாளர் கவுண்டர்)
குமாரபாளையம் - எஸ்.பாலு (கொங்கு வேளாளர் கவுண்டர்)
பரமத்திவேலூர் - கே.எஸ்.மூர்த்தி (கொங்கு வேளாளர் கவுண்டர்)
நாமக்கல் - ப.இராணி (கொங்கு வேளாளர் கவுண்டர்)
சேந்தமங்கலம் (தனி) - பி.பூமலர் (பழங்குடியினர்)
ராசிபுரம்(தனி) - மா.மதிவேந்தன் (அருந்ததியர்)
வீரபாண்டி - ஆ.கா.தருண் (வன்னியர்)
சேலம் தெற்கு - எம்.லோகநாதன் (வன்னியர்)
சேலம் வடக்கு - இரா.இராஜேந்திரன் (வன்னியர்)
சங்ககிரி - மு.மணிகண்டன் (வன்னியர்)
எடப்பாடி - காசி (கொங்கு வேளாளர் கவுண்டர்)
மேட்டூர் - மிதுன் சக்ரவர்த்தி (வன்னியர்)
ஏற்காடு (தனி) - டி.எம்.ரேவதி மாதேஸ்வரன் (பழங்குடியினர்)
கெங்கவல்லி (தனி) - கு.சின்னதுரை (பறையர்)
வடக்கு மண்டலம்
சங்கராபுரம் - தா உதயசூரியன் (உடையார்)
ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன் (பிள்ளைமார்)
உளுந்தூர்பேட்டை - ஜி.ஆர்.வசந்தவேல் (வன்னியர்)
திருக்கோயிலூர் - பொன்.கௌதமசிகாமணி (துளுவ வேளாளர்)
விக்கிரவாண்டி - அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகம் (வன்னியர்)
விழுப்புரம் - இரா.லட்சுமணன் (வன்னியர்)
வானூர் (தனி) - கௌதம் திராவிடமணி (பறையர்)
செஞ்சி- கே.எஸ்.மஸ்தான் (இஸ்லாமியர்)
வந்தவாசி (தனி) - எஸ்.அம்பேத்குமார் (பறையர்)
செய்யாறு - ஓ.ஜோதி (முதலியார்)
ஆரணி - மகாலட்சுமி கோவர்த்தனன் (முதலியார்)
கலசப்பாக்கம் -பெ.சு.தி.சரவணன் (முதலியார்)
கீழ்பென்னாத்தூர் - கு.பிச்சாண்டி (நாயுடு)
திருவண்ணாமலை - எ.வ.வேலு (நாயுடு)
செங்கம் - மு.பெ.கிரி (பறையர்)
அரூர் - அ. சண்முகம் (பறையர்)
பாப்பிரெட்டிப்பட்டி - பெ.பழனியப்பன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)
பாலக்கோடு - டி.என்.வி.செந்தில்குமார் (வன்னியர்)
ஓசூர் - எஸ்.ஏ. சத்யா (கவுடா)
வேப்பனஹள்ளி - பி.எஸ்.சீனிவாசன் (வன்னியர்)
பர்கூர் - தே.மதியழகன் (கொங்கு வேளாளர் கவுண்டர்)
திருப்பத்தூர் - அ.நல்லதம்பி (கொங்கு வேளாளர் கவுண்டர்)
ஜோலார்பேட்டை - கவிதா தண்டபாணி (வன்னியர்)
ஆம்பூர் - அ.செ.வில்வநாதன் (வன்னியர்)
கீழ்வைத்தினாங்குப்பம் (தனி) - ராஜேஸ்வரி மோகன்காந்தி (பறையர்)
அணைக்கட்டு - ஏ.பி.நந்தகுமார் (நாயுடு)
வேலூர் - ப.கார்த்திகேயன் (வன்னியர்)
ஆற்காடு - ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (நாயுடு)
ராணிப்பேட்டை - காந்தி (நாயுடு)
காட்பாடி - துரைமுருகன் (வன்னியர்)
காஞ்சிபுரம் - நித்யா சுகுமார் (முதலியார்)
உத்திரமேரூர் - க.சுந்தர் (வன்னியர்)
மதுராந்தகம் (தனி) - எஸ்.அமுலு பொன்மலர் (பறையர்)
செங்கல்பட்டு - எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி (முதலியார்)
தாம்பரம் - ஆர்.எஸ்.கிருத்திகாதேவி (ரெட்டியார்)
ஆலந்தூர் - தா.மோ.அன்பரசன் (முதலியார்)
சோழிங்கநல்லூர் - ச.அரவிந்த் ரமேஷ் (வன்னியர்)
மாதவரம் - எஸ்.சுதர்சனம் (வன்னியர்)
அம்பத்தூர் - அ.பு.பூர்ணிமா (நாயுடு)
மதுரவாயல் - காரம்பாக்கம் கணபதி (வன்னியர்)
ஆவடி - சா.மு.நாசர் (இஸ்லாமியர்)
பூந்தமல்லி - ஆ.கிருஷ்ணசாமி (பறையர்)
திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன் (முதலியார்)
கும்மிடிப்பூண்டி - டி.ஜெ. கோவிந்தராஜன் (நாயுடு)
சென்னை மாவட்டம்
மயிலாப்பூர் - த.வேலு (நாடார்)
தியாகராயநகர் - ராஜா அன்பழகன் (துளுவ வேளாளர்)
சைதாப்பேட்டை - மா.சுப்பிரமணியன் (பருவத ராஜகுலம்)
விருகம்பாக்கம் - பிரபாகர்ராஜா (நாடார்)
அண்ணா நகர் - நே.சிற்றரசு (துளுவ வேளாளர்)
ஆயிரம் விளக்கு - டாக்டர் எழிலன் நாகநாதன் (துளுவ வேளாளர்)
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி - உதயநிதி ஸ்டாலின் (இசை வேளாளர்)
துறைமுகம் - பி.கே.சேகர்பாபு (நாயுடு)
ராயபுரம் - சுபேர்கான் (இஸ்லாமியர்)
எழும்பூர் (தனி) - தமிழன் பிரசன்னா (பறையர்)
திரு.வி.க.நகர் (தனி) - கே.எஸ்.ரவிச்சந்திரன் (பறையர்)
வில்லிவாக்கம் - கார்த்திக் மோகன் (நாயுடு)
பெரம்பூர் - ஆர்.டி.சேகர் (முதலியார்)
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஜே.ஜே.எபினேசர் (வன்னியர்)
கொளத்தூர் - மு.க ஸ்டாலின் (இசை வேளாளர்)
திமுக வேட்பாளர்களில் 4 பேர் முஸ்லிம்கள்
1) ஆவடி - சா.மு.நாசர்
2) பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்
3) செஞ்சி - கே.எஸ். மஸ்தான்.
4) ராயபுரம் - டாக்டர் சுபேர் கான்-
பெண்கள், புதுமுகங்கள்
திமுக வேட்பாளர்களில் 60-க்கும் மேற்பட்டோர் புதுமுகங்கள். 18 பேர் பெண்கள். அமைச்சர் கீதா ஜீவன் (தூத்துக்குடி) உள்ளிட்ட பல முக்கிய பெண் தலைவர்கள் மீண்டும் களத்தில் உள்ளனர்.
திமுக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களில் பட்டதாரிகள் 125; மருத்துவர்கள் 15 பேர்; பொறியாளர்கள் 17 பேர்; வழக்கறிஞர்கள் 29 பேர். முனைவர்கள் 7 பேர். 164 வேட்பாளர்களில் 125 பேர் பட்டதாரிகள். 80% படித்த பட்டதாரிகளை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது திமுக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக