தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் முறையீடு
தூத்துக்குடி.டிச 7
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து YouTube-ல் அவதூறாக பேசியதாக கூறப்படும் YouTuber முக்தாருக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது
.
இந்தப் புகாரை அருண் சுரேஷ் குமார் தலைமையில் கழக நிர்வாகிகள் இணைந்து அளித்தனர்.
இந்நிகழ்வில்
- மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட்,
- மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் சுப்பையா,
- அசோக்,
- மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல்,
- மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ்,
- மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ்,
- வக்கீல் பெஸ்டஸ்,
- மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம்,
- மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர்,
- மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார்,
- மாநகர தொண்டர் அணி செயலாளர் காமராஜ்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
.jpg)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக