தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி
தூத்துக்குடி: டிச 5
தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி, அம்மா ஜெ. ஜெயலலிதா 9ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவஞ்சலி நிகழ்வு இன்று தூத்துக்குடியில் மரியாதையுடன் நடைபெற்றது.
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு, கழக ஒருங்கிணைப்பாளர், கழக பொருளாளர், தமிழக முன்னாள் முதல்வர் ஐயா ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ ஆணையின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்டக் கழக அலுவலகம் அருகில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நிகழ்வில் தூத்துக்குடி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் எஸ். ஏசா துரை தலைமையில், அம்மா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
- மாவட்ட அவைத் தலைவர் எம். எஸ். மாடசாமி
- மாவட்டக் கழக துணைச் செயலாளர் பட்டுக்கனி
- கழக செயற்குழு உறுப்பினர் ஸ்ரீவை சந்திரா
- மேற்கு பகுதி கழக செயலாளர் கே. எஸ். செல்லத்துரை
- வடக்கு பகுதி கழக செயலாளர் பொய்யாமொழி
- தெற்கு பகுதி கழக செயலாளர் வெள்ள பாண்டி
- மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் வி. பி. முத்து
- தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழகச் செயலாளர் இரா. இல. ஜெயராமன்
- மாவட்ட ஐ.டி பிரிவு செயலாளர் சாமுவேல்
- மாவட்ட மீனவர் அணி செயலாளர் வின்சென்ட்
- மாவட்ட இளைஞரணி செயலாளர் சுதாகர்
- மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்துப்பட்டன்
- மாவட்ட கலை இலக்கியப் பிரிவு செயலாளர் ஜெயபால்
- மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன்
- மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன்
- மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் ராஜதுரை, அங்குசாமி (சுசீந்திரன்)
- தாளமுத்து நகர் ஊராட்சி கழகச் செயலாளர் எம். ஜி. முனியசாமி
- மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை தலைவர் மகாராஜன்
- மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் மந்திரம், செல்வராஜ்
- மேற்கு பகுதி எம்ஜிஆர் மன்ற தலைவர் எம்ஜிஆர் கணேசன்
- வட்டக் கழகச் செயலாளர் செல்வகுமார்
- பொன் அம்சம், மாரி தங்கம்
- மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சபிக்குமார்
அனைவரும் ஒன்று கூடிச் செம்மையான மரியாதை செலுத்தி, அம்மாவின் சேவை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக