தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி police news
தூத்துக்குடி மாவட்டம் : 13.10.2025
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்
இதுபற்றிய செய்தியாவது
கடந்த 12.09.2025 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியான தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் உத்தண்டுமுருகன் (25) என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் .கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (13.10.2025) சிப்காட் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக