வியாழன், 18 செப்டம்பர், 2025

யுத்தமின்றி சுத்தம் செய் நூல் வெளியீட்டு விழா

Tamil Nadu updates photo news by Arunan journalist 


 தூத்துக்குடி, செப்டம்பர் 17:

தூத்துக்குடி தெற்கு புதுத் தெரு சமுதாய கூடத்தில் நேற்று மாலை 6.00 மணிக்கு “யுத்தமின்றி சுத்தம் செய்” நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நூலாசிரியர் மின்னல் அம்ஜத்  பாராட்டப்பட்டார். 



முத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான தூத்துக்குடி மாநகராட்சி நகராட்சி ஓய்வுதியர்கள் சங்க மாநகரத் தலைவர் இரா. மாடசாமி  மின்னல் அம்ஜத் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக