புதன், 7 மே, 2025

தூத்துக்குடி காவல் துறை யிடமிருந்து “திரு” குறும்படக் குழுவுக்கு பாராட்டு!

Tamil Nadu updates

Photo news by Arunan journalist 


தூத்துக்குடி காவல் துறை யிடமிருந்து “திரு” குறும்படக் குழுவுக்கு பாராட்டு!

திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் “திரு” குறும்படம், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் சார்பில் உருவாக்கப்பட்டது.



இக்குறும்படத்தை இயக்கிய இயக்குநர் அருந்ததி அரசு மற்றும் கலைஞர்களுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான், இ.கா.ப  பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த சமூக முயற்சி திருநங்கைகள் குறித்த உணர்வுகளை மாற்றும் ஒரு முக்கியமான  படி!

#Thoothukudi #ThiruShortFilm #TransgenderAwareness #PoliceInitiative #TamilNaduPolice #SocialChange #Inclusivity #ArunthathiArasu




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக