வெள்ளி, 25 ஏப்ரல், 2025

பொதுமக்கள் NIA தகவல் அளித்திடுங்கள் தேசியவாதிகளுக்கும் பொது மக்களுக்கும் அவசர அறிவுறுத்தல்NIA - National Investigation Agency) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது!

🇮🇳தூத்துக்குடி லீக்ஸ் - 🇮🇳

தேசிய பாதுகாப்பு எச்சரிக்கை!

தேசியவாதிகளுக்கும் பொது மக்களுக்கும் அவசர அறிவுறுத்தல்!


இந்தியாவின் ஒருங்கிணைப்பையும் பாதுகாப்பையும் குறிக்கோளாகக் கொண்ட மத்திய புலனாய்வு அமைப்பு (NIA - National Investigation Agency) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.


அண்மையில் காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலா சென்றவர்களே இலக்காகச் செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில், ...

சமூக வலைதளங்களில் இந்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள், மதவாதத்தை ஊக்குவிக்கும் பதிவுகள், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை இழிவுபடுத்தும் வீடியோக்கள், மீம்ஸ்கள், ஆடியோவுகள் பரவுகின்றன.

கண்ணில் பட்டால்..?

"இந்தவகை எந்தவொரு தகவலும், பதிவும் உங்கள் பார்வையில் பட்டால், உடனடியாக NIA-வின் சென்னை அலுவகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது."


புகாரளிப்பவர்கள் அடைமொழியாக (anonymous) பாதுகாக்கப்படுவர். 


தேச விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ஆவணங்களோடு புகாரளிக்கலாம்.


தகவல்களுக்கு:


Whatsapp (Messages only): 94999 45100


Control Room: 044-26615100


Fax: 044-26453500


Email: info-che.nia@gov.in


Website: www.nia.gov.in


முகவரி: எண்.10, மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை – 600010.


"தற்பொழுது நம் நாட்டையும் நம் ஒற்றுமையும் சீர்குழைக்க வேண்டுமென்று அந்நிய சக்திகளின் தூண்டுதலின் பேரில் இந்நாட்டில் பிறந்த சிலர் உண்ட வீட்டுக்கே துரோகம் செய்யும் வகையில் பல்வேறு போர்வையில் ஒழிந்து கொண்டு பயங்கரவாதத்திற்க்கும், பயங்கரவாதிகளுக்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் துணைபோகும் வகையிலும்,பயங்கரவாத செயலுக்கு மத ரீதியாக நிதி உதவி அளித்தும், மக்களோடு மக்களாக கலந்து கொண்டு தேசவிரோத செயலில் ஈடுபடும் தீயசக்திகளையும், தேசவிரோதிகளையும் களம் கண்டு ஒழிக்க வேண்டிய கடமை தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமை. நம் நாட்டையும் நம் ஒற்றுமையும் பாதுகாக்க... *வேண்டிய உரிமை நம்நாட்டில் பிறந்த அனைவருக்கும் உண்டு."

தேசிய பாதுகாப்புக்கு நம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள்.

தேசவிரோதிகளை நேர்மையாகக் கண்டறிந்து, தகவல் அளித்திடுங்கள்.


ஜெய்ஹிந்த்!.....🇮🇳

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக