வெள்ளி, 11 ஏப்ரல், 2025

முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.

Photo news by sunmugasuthram Reporter 

தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுப்படி வட்ட செயலாளர் ஜெனோபர் ஏற்பாட்டில் திரேஸ்புரம் சந்திப்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சித செல்லப்பாண்டியன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் பதநீர், தர்பூசணி பழவகைகளை பொது மக்களுக்கு வழங்கினார்.



நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ராஜகோபால், மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ், முன்னாள் மீனவரணி இணைச் செயலாளர் ஜோசப், ஜெ பேரவை பகுதி செயலாளர் அண்டோ, முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம், பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், அந்தோனி ராஜ், மாவட்ட பிரதிநிதிகள், செல்லப்பா, ஜேடியம்மா முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி இயக்குனர் அன்புலிங்கம் முன்னாள் வட்ட செயலாளர் பாக்யராஜ் மோகன் 



மீனவர் சங்க பிரதிநிதிகள் ஜேசுராஜ் பாலன் உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி முன்னாள் யூனியன் கவுன்சிலர்கள் தருவை அமல தாசன் பழம் பெருமாள் தாய், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் பெலிக்ஸ் சகாயராஜ் சங்கர் ராஜேந்திரன் பேச்சியப்பன் முருகன் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் பிரபாகரன் மற்றும் ஸ்டாலின் அந்தோனி ராஜ் தணூஸ் அந்தோனி செல்வராஜ் ஆறுமுகம் சித்திரை வேல் மணிகண்டன் ராஜ்குமார் மகாராஜன் ஜான்சன் சுப்புராஜ் ஆபிரகாம் முனியசாமி ராஜசேகர் வெங்கடாசலம் பொன்ராஜ் ஆறுமுகம், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நடராஜன் மகளிர் அணியினர் ஜிபுலியா பபினாம்மா ரெக்ஸி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக