தமிழ்ச் செம்மல் நெய்தல் அண்டோவுக்குப் பாராட்டு
தூத்துக்குடி: தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் ரெஜினாள் மேரி தலைமையில், ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் கடந்த 06.03.2025 அன்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசின் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியர் நெய்தல் யூ. அண்டோ அவருக்கு, துணை இயக்குநர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக