சனி, 25 ஜனவரி, 2025

தூத்துக்குடியில் குடியரசு தின விழா வில் அசத்தல் பத்திரிகை யாளர்கள்

 தூத்துக்குடியில் 76-வது குடியரசு தினத்தில் தேசிய கொடி வண்ணங்களான காவி வெள்ளை பச்சை என மூன்று வண்ண  நிறங்களில் உடையணிந்து வந்து  செய்தியாளர்கள் மூவர் அசத்தல் செய்தார்கள்.

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி ஜனவரி 26


தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், செயற்குழு உறுப்பினர் கண்ணன் ஆகிய மூவர், 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தனித்தனியான உடைகளை அணிந்து கொண்டாடினர். 



தேசியக் கொடியின் 3 முக்கிய நிறங்களான காவி, வெள்ளை, பச்சை நிறங்களில் உடைகள் அணிந்த அவர்கள், இந்த சிறப்பான தருணத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை பெற்றனர்.



தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது, செய்தி சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள் இவர்கள் அணிந்த 3 வண்ண உடைகளை கண்டபோது, பலர் வியந்து பாராட்டுகளை தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக