சனி, 25 ஜனவரி, 2025

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் 76-வது குடியரசு தின விழா

Tamil Nadu updates,

Photo news by tamilan Ravi 

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் 76-வது குடியரசு தின விழா 


ஜனவரி 26

தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் 76-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதல்நிலை நூலகர் திரு. மா.ராம்சங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, விழாவினை துவக்கினார்.




இந்த விழாவில் குடியரசு தினத்தின் முக்கியத்துவம் குறித்து . M S செய்யது முகமது ஷெரீப் (கண்காணிப்பாளர், கருவூல கணக்குத்துறை ஓய்வு)  உரையாற்றினார்கள்.



இந்த விழாவில் நூலகர்  விஜயலட்சுமி, . லதா,  அந்தோணி செல்வராஜ்,  அருணாசலம் மற்றும் போட்டித்தேர்வு மாணவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


மா.ராம்சங்கர்

முதல்நிலை நூலகர்

தூத்துக்குடி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக