வெள்ளி, 27 டிசம்பர், 2024

அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம்: திமுக ஆட்சிக்கு சவால்

Tamil Nadu updates,27-12-2024

அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம்: திமுக ஆட்சிக்கு சவால்

சென்னை, 24 டிசம்பர் 2024:

தமிழக பாஜக மாநில செய்திதமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கை தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்ட அறிக்கையில்,...

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  திமுக ஆட்சிக்கு எதிராக சாட்டையடி போராட்டம் நடத்தினார்.



போராட்டத்தின் நோக்கம்:

- திமுக ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தவும், அடுத்த தலைமுறை போதையில் சீரழிந்து போவதை தடுக்கவும், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதை தடுக்கவும், அண்ணாமலை அவர்களின் தன்னிலை சாட்டையடி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் அறிவிப்பு:

- திமுக ஆட்சியை அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் என அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

மக்கள் விழிப்புணர்வு:

- திமுக அரசால் ஏமாற்றப்பட்டுள்ள தமிழக மக்கள், கொலை, கொள்ளை, போதை, ஊழல், நிர்வாக சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டம் அமைந்துள்ளது.

பாஜக ஆர்ப்பாட்டம்:

- தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே பாஜக சார்பாக மக்கள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.


அருள்மிகு முருகனிடம் வேண்டுகோள்:

- தமிழகத்தின் நலம் காக்க 48 நாட்கள் விரதம் இருந்து அறுபடை முருகனிடம் அண்ணாமலை அவர்கள் முறையிட உள்ளார். "கந்த சஷ்டி கவச நாயகன் முருகன் அருளால் மக்கள் விரோத திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும்," என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக