புதன், 28 ஆகஸ்ட், 2024

தூத்துக்குடி திமுக கட்சி பிரமுகர் எடப்பாடி தலைமையில் அதிமுகவில் ஐக்கியம்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

28-8-2024 photo news 

by sunmugasunthram Reporter 

தூத்துக்குடி திமுக கட்சி பிரமுகர் எடப்பாடி தலைமையில் அதிமுகவில் ஐக்கியம்



  தூத்துக்குடி எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் முன்னிலையில் சென்னையில் மீனவரணி மாவட்ட இணை அமைப்பாளர் அகஸ்டின் திமுக கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 

    நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட வர்த்தகஅணி செயலாளர் துரைசிங், சிறுபான்மை பிரிவு பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக