தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் அனைத்து தொழில்
நிறுவனங்கள் தொழில் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும்
ஜனவரி 1 ம் தேதி முதல் பிப்ரவரி 14 ம் தேதிக்குள் இந்த உரிமம் புதுப்பிக்க
வேண்டும்
இதுவரை உரிமம் எடுக்க தவறியவர்கள் மற்றும் புதுப்பிக்க தவறியவர்கள்
உடனடியாக தங்கள் மண்டலங்களில் உள்ள பொது சுகாதார பிரிவை அணுகி
தேவையான ஆவணங்களை சமர்பித்து உரிமம் தொகையை செலுத்தி உரிமம்
பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும் உரிமம் பெற்றவர்கள் தங்கள் நிறுவனங்கள்/கடைகளில் தொழில்
உரிமத்தை பார்வையில் தெரியும்படி ஆவணப்படுத்த வேண்டும் என்று
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்து உள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக