வியாழன், 18 ஜூலை, 2024

இன்று சபரீசன் பிறந்தநாள்மாநில திமுக நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் நேரில் சென்று வாழ்த்து

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 18-7-2024

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் பிறந்தநாள் மாநில திமுக நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்தார்.



இது பற்றிய செய்தியாவது 

   

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் பிறந்தநாளையொட்டி சென்னையில் அவரது இல்லத்தில் மாநில திமுக நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார் நோில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தொிவித்தார்.

    சபரீசன் சந்திப்பு அவர் தெரிவித்ததாவது...

அப்போது சபரீசனுடன் கலந்துரையாடல் நடைபெற்றது 


அப் போது திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சருக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும்.


 தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள்கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகாிக்க வேண்டும். 


ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுயென்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார்.


 அதற்கு வலுசோ்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சோி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர்காலம் நிச்சயம் அமையும் என்று கலந்துரையாடலின் போது திமுக மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமாாிடம் சபரீசன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக