திங்கள், 15 ஜூலை, 2024

காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம். .

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

15- 7-2024 photo news 

by Arunan journalist 


மறைந்த தமிழக முதலமைச்சர் பரத்ரத்னா காமராஜரின் 122வது பிறந்தநாள் விழா.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.



மறைந்த முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் 15-07-2024 அன்று மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் தூத்துக்குடி வ.உ.சி மார்கெட் முன்புறம் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.




இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட கழக அவைத் தலைவர் திருப்பாற்கடல், அமைப்புச் சாரா ஓட்டுநரணி  மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளருமான இரா.சுதாகர், பகுதி கழக செயலாளர்கள் ஜெய்கணேஷ், முருகன், நட்டார்முத்து, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஜெ.தனராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், வடக்கு பகுதி துணைச் செயலாளர் சென்பகசெல்வன், தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், மாவட்ட மகளிர் அணி தலைவர் அந்தோணிகிரேஸி, வழக்கறிஞர்கள் செங்குட்டுவண், வக்கீல் முனியசாமி, சரவணபெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யா லெட்சுமணன், நவ்சாத், முத்துக்கனி, மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், நிர்வாகிகள் டைகர்சிவா, ஜோதிடர் ரமேஷ்கிருஷ்ணன், ஜான்சன்தேவராஜ், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், கே.கே.பி.விஜயன், டெலஸ்பர், ஏ.கே.மைதீன், நாகூர் பிச்சை, இம்ரான், வெங்கடேஷ், பண்டாரவிளை திருத்துவசிங், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, மாமன்ற உறுப்பினர் வெற்றிச்செல்வன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் பொன்ராஜ், டேவிட்ஏசுவடியான், தமிழரசி, சந்தனப்பட்டு, மெஜூலா, சாந்தி, நிர்வாகிகள் எஸ்.கே.மாரியப்பன், மார்கெட் வியாபரிகள் சங்கம் சந்தனராஜ், மிக்கேல், ஜெ.உதயகுமார், வட்டக் கழக செயலாளர்கள் ஜெயக்குமார்,  கொம்பையா, சொக்கலிங்கம், உதயசூரியன், ஈஸ்வரன், அந்தோணிராஜ், மணிவண்ணன், உலகநாதபெருமாள், மனோகர், பூரணச்சந்திரன், எஸ்.பி.பிரபாகரன், டைமன்ட் ராஜ், சேவியர்ராஜ், சங்கர், தூத்துக்குடி மணிகண்டன், வர்தக அணி பொருளாளர் சுகுமார் மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, சரவணவேல், கூட்டாம்புளி வேலு, சுப்புநாராயணன், மகளிர் அணி நிர்வாகிகள் சண்முகத்தாய், இராஜேஸ்வரி, அன்னபாக்கியம், தளவாய்ராஜ், திலகர், உட்பட பெருந்திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.



--


Regards with

AIADMK PARTY OFFICE  THOOTHUKUDI (SOUTH)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக