வியாழன், 13 ஜூன், 2024

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்த உங்களுக்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி பேச்சு

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 13-6-2024

photo

News by sunmugasunthram Reporter 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்த உங்களுக்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். கனிமொழி எம்.பி பேசினார். 



இது பற்றிய செய்தியாவது:-

    தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளராக போட்டியிட்டு கனிமொழி எம்.பி வெற்றி பெற்றதையொட்டி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக.. . 

    கனிமொழி எம்.பி தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்புள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்கும் மற்றும் அலங்காிக்கப்பட்ட அவரது படத்திற்கு மாலை அணிவித்து மாியாதை செய்து வணங்கி திறந்த ஜீப்பில் தூத்துக்குடி பொதுமக்களுக்கு நன்றி தொிவித்து பேசுகையில் ....


என்மீது அன்பு வைத்து இரண்டாவது முறையாக மாபெரும் வெற்றியை தேடி தந்த உங்களுக்கு எனது இதயபூா்வமான நன்றியை தொிவித்துகொள்கிறேன். 


நம்முடைய முதலமைச்சர் மீது நீங்கள் நம்பிக்கை வைத்து 40க்கு 40தையும் வெற்றி பெற செய்துள்ளீர்கள் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இந்த தொகுதியில் தொழில் முதலீடுகளை கொண்டு வந்து சேர்த்து பல தொழிற்சாலைகளை உருவாக்கி அதன்மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பேன். 



என்மீது உங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கைக்கு என்று நன்றி கடன் பட்டவனாக பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன் என்று பேசினார். 

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உடனியிருந்தனர்.



     பின்னர் டிஎம்சி காலனி சந்திப்பு, கந்தசாமிபுரம் சந்திப்பு, அமெரிக்கன் ஆஸ்பத்திரி சந்திப்பு, வட்டக்கோவில், கிருஷ்ணராஜபுரம் மெயின்ரோடு, எஸ்.எஸ்.மாணிக்கபுரம், மேட்டுபட்டி சந்திப்பு, திரேஸ்புரம் சந்திப்பு, கருப்பட்டி சொசைட்டி சந்திப்பு, மட்டக்கடை, 1 ம் கேட் காந்தி சிலை, 2 ம் கேட் போஸ்திடல், கீழரதவீதி தேரடி சந்திப்பு, பெரிய பள்ளிவாசல் முன்பு, கிளியோபட்ரா தியேட்டர் அருகில், ஜார்ஜ் ரோடு, பிபிஎம்டி சந்திப்பு, சுமங்கலி திருமண மண்டபம் முன்பு, சிவந்தாகுளம் ரோடு, வி.இ. ரோடு சுகம் ஹோட்டல் அருகில், பாலவிநாயகர் கோவில் தெரு, அண்ணா சிலை சந்திப்பு, டூவிபுரம் 3வது தெரு, விவிடி மெயின்ரோடு, அண்ணாநகர் 7 வது தெரு சந்திப்பு வழியாக கே.வி.கே நகரில் நிறைவு செய்தார். 

     நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பொியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், துணைச்செயலாளர்கள், ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம் பொருளாளர் ரவீந்திரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, கனகராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் ேகாட்டுராஜா, கஸ்தூாிதங்கம்,  மாவட்ட அணி அமைப்பாளா்கள் அந்தோணிஸ்டாலின், அன்பழகன், அபிராமிநாதன், ரமேஷ், குேபர்இளம்பாிதி, சீனிவாசன், கவிதாதேவி, அசோக், ஜெயசிங், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜன் பெனில்டஸ், அருணாதேவி, ராபின், சின்னத்துரை, ராமர், பார்வதி, நிக்கோலாஸ் மணி, ஜேசையா, பாக்கியத்துரை, மகளிர் அணி தலைவர் தங்கம், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ெஜயக்குமார், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், ரூபஸ் அமிா்தராஜ், முருகஇசக்கி, ஜெயக்கனி, சாகுல் அமீது, பரமசிவம், டேனி, துணை அமைப்பாளர்கள் ரவி, மகேஸ்வரன்சிங், பிக்அப் தனபால், சங்கரநாராயணன், பால்ராஜ், தங்கராஜ் சீதாராமன், முத்துராமன், செல்வின், சீதாலட்சுமி,  நலம்ராஜேந்திரன், சக்திவேல், பரமசிவம், பெல்லா, அற்புதராஜ், மணிகண்டன், ரூபராஜா, ரெக்ஸ், இந்திரா, வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், தொமுச நிர்வாகிகள் மாியதாஸ், முருகன், கருப்பசாமி, மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், தமிழ்பிாியன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், சேர்மபாண்டியன், ராஜ்குமார், சக்திவேல், சுரேஷ், கவுன்சிலர்கள் சரவணக்குமார், இசக்கிராஜா, பொன்னப்பன், கண்ணன், ஜான்சிராணி, சுதா, ஜெயசீலி, சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, சரண்யா, தனலட்சுமி, அந்ேதாணி பிரகாஷ் மாா்ஷலின், முத்துமாாி, எடின்டா,  ரெக்ஸ்லின், மெட்டில்டா, பவாணி, வைதேகி, மாியகீதா, ஜாக்குலின்ஜெயா, பேபி ஏஞ்சலின், அதிர்ஷ்டமணி, கந்தசாமி, சோமசுந்தரி, ராமுத்தம்மாள், அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபாியேல்ராஜ், மாலாதேவி, வட்டச்செயலாளர்கள் பாலகுருசாமி, சுப்பையா, செல்வராஜ், முத்துராஜா, லியோஜான்சன், பொன்ராஜ், ரவீந்திரன், சுரேஷ், முனியசாமி, கங்காராஜேஷ், சதீஷ்குமார், ராஜாமணி, அண்டோ, ரவிச்சந்திரன், கருப்பசாமி, தினகரன், சேகர், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் தங்கம்மாள், நவநீதன், ஜெயசிங், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், சிவன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி,  மற்றும் கருணா, மணி, அல்பட், செய்து காசிம், சத்யா, ரேவதி, செல்வம், கன்னிமாியாள், சந்தனமாாி, மற்றும், முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மா.கம்யூ மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இ.கம்யூ மாவட்ட செயலாளர் கரும்பன், வி.சி.க. மாவட்ட செயலாளர் கணேசன்,  இ.யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா மறைக்காயர், மக்கள் நீதிமய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர், 


மனிதநேய மக்கள் கட்சி தொகுதி பொறுப்பாளர் அகமது இக்பால், 

 சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் கிதர்பிஸ்மி, ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் முருகேசன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் நம்பிராஜ் பாண்டியன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, அவைத்தலைவர் பேச்சிராஜ், மாவட்ட இளைஞர் அணி செயலாளா்கள் சரவணபெருமாள், பாலசுப்பிரமணியன், வௌியிட்டு அணி செயலாளர் நக்கீரன், மாநகர துணைச்செயலாளர் முருகேசன்,  அனல் செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ஜுனன், மக்கள்நீதிமய்யம் மாவட்ட துணை செயலாளர் அக்பர், ஆதிதமிழர் பேரவை தொகுதி பொறுப்பாளர் சீதாலட்சுமி, ஆதிதமிழா்கட்சி தொகுதி பொறுப்பாளர் அன்பரசு, தமிழ் புலிகள் கட்சி பொறுப்பாளர் வேல்முருகன், மற்றும் மதிமுக  காங்கிரஸ் நிர்வாகிகள் அருள், கோபால், ராகுல், சேகர், வௌ்ளச்சாமி, நிர்மல்கிறிஸ்டோபர், விஜயராஜ், ஜெயராஜ், மைதீன், முத்துவிஜயா, சாந்தி, சிபிஎம் ராஜா, ரசல், சிபிஐ மாடசாமி, உள்பட  இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக