புதன், 20 மார்ச், 2024

தூத்துக்குடியில் முதல் வேட்பு மனு சுயேட்சை வேட்பாளர் சிவநேஸ்வரன்!!!

 பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு வேட்பு மனு இன்று 20-3-2024 முதல்  பெறப்படுகிறது



தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் முதன் முதலில் சுயேட்சை வேட்பாளர் சிவநேஸ்வரன் தனது வேட்பு மனுவை தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி இடம் வழங்கினார்.

 தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை  வேட்பாளர் ஜெ.சிவநேஸ்வரன் இன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி இ.ஆ.ப.,  தனது வேட்பு மனுவை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக