தூத்துக்குடியில் இன்று அதிமுக சிவசாமி வேலுமணி வேட்பு மனு
வேட்பாளர் படிப்பு 8 தொட வில்லை குறிப்பிட்டுள்ளார்.
சொத்து மதிப்பு 14 கோடி என குறிப்பிட்டுள்ளார் என தகவல்.
தூத்துக்குடியில் மக்களவை தேர்தல் வேட்பு மனு அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் லட்சுமிபதி இடம் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சிவகாமி வேலுமணி இன்று 25-3-2024 தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி கலெக்டர் லட்சுமிபதி இடம் அளித்தார்
மாற்று வேட்பாளர் ஆக அவரது மனைவி ஆனந்தி பிரபா வும் தனது வேட்பு மனுவை அளித்தார்.
இந்நிகழ்ச்சியில்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் முன்னாள் எம்பி நட்டர்ஜி உட்பட அதிமுகவினர் ஏராளமானோர் உற்சாகமாக இன்று காலை 11 மணியளவில் தூத்துக்குடி டூவிபுரம் மாவட்ட அதிமுக அலுவகத்தில் ஊர்வலமாக கிளம்பி அலுவலகம் வரை தொடர்ந்து வந்து கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சியில்
அதிமுக கூட்டணி கட்சி மாவட்ட தலைவர்கள் கட்சியினர் உடன் வந்ததாக தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக