தூத்துக்குடி மாநகராட்சி 14-வது வார்டில் ரூ. 12.90 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய்,மழைநீர் வடிகால் அமைக்கும் அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்
இது பற்றிய செய்தியாவது:-
தமிழ் நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் M. COM, B.ED
14 வது வார்டு சின்னக்கண்ணுபுரம் பகுதியில் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.90 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய்,மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்...
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன்,பகுதி செயலாளர் ஜெயகுமார், மாவட்ட கழக உதவியாளர்கள் மணி,செந்தில்,ஆல்பர்ட் வட்டச் செயலாளர் காளிதுரை வட்டப்பிரதிநிதிகள் கோவிந்த ராஜ்,மீனாட்சி சுந்தரம்,நடராஜன், அந்தோணி,மகேஷ்,செல்வம்,குமார், பாலசுப்பிரமணியன் இளைஞரணி செயலாளர் கண்ணன் மற்றும் சரத்குமார்,மோகன் மகளிரணி செயலாளர் மாரி செல்வி மற்றும் சுமதி,நந்தினி,சுடலி தங்கம்,ஆனந்தி,செல்வி,சாந்தி மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக