செவ்வாய், 16 ஜனவரி, 2024

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் 107வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

thoothukudileaks 17-1-2024

Photo news by sunmugasunthram journalist 

 தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர் 107வது பிறந்தநாளை முன்னிட்டு மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



இதுபற்றி செய்தியாவது:-

     தூத்துக்குடி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிற்கிணங்க மறைந்த அதிமுக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 107வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் பட்டாசு வெடித்து பழைய பேருந்து நிலையம் அருகில்  எம்.ஜி.ஆரின் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கிய பின்பு பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். 



  விழாவில் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ராஜகோபால், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும் கவுன்சிலருமான வக்கீல் வீரபாகு, பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினம், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் ஞான்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் கோமதி மணிகண்டன்,   ராஜாராம், ஆழ்வை ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் ராம்கோபால், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், முன்னாள் இயக்குனர்கள் அன்புலிங்கம், பாலசுப்ரமணியன், சங்கரி, டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், மகளிர் அணி துணைச்செயலாளர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், பகுதி இணைச்செயலாளர் வீரக்கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், மில்லை ராஜா, அருண்குமார், துரைசிங், அந்தோணி ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், ஷர்மிளா அருள்தாஸ், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் ஞானபுஷ்பம், முன்னாள் வட்ட செயலாளர்கள், ஹெய்னஸ், ஜெகதீஸ், கோட்டாள முத்து, சீனிவாசன், பாபநாசம், ஜெயகோபி, சங்கர், சகாயராஜ், கருப்பசாமி, அசோகன், பாக்கியராஜ், திருமணி, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், கருப்பசாமி, சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், ஜெயக்குமார், முருகன், ராஜ்குமார் மற்றும் சென்றிங் மனோகர், தனுஷ், மூக்கையா, அந்தோணிராஜ், ஆறுமுகம், சித்திரைவேல், மணிகண்டன், ராஜசேகர், அபுதாஹிர், சிவசாமி, வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பார் செல்வகுமார், பிச்சையா, காசி, முருகராஜ், மகளிரணி பாலம்மாள், முத்துமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக