செவ்வாய், 16 ஜனவரி, 2024

பாரத ரத்னா எம்.ஜி.ஆர் 107 வது பிறந்தநாள்தூத்துக்குடி தெற்குமாவட்ட கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து அப் பகுதியில் இனிப்பு லட்டு வழங்கினர்

thoothukudileaks 17-1-2024

Photo news by Satya lakshmanan journalist

தூத்துக்குடி தெற்குமாவட்ட கழகம் சார்பில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்

தலைமையில் அதிமுகவினர் 

எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு லட்டு வழங்கினர்.



அதிமுக பொதுச்செயலாளரும், புரட்சி தமிழருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கழக நிறுவனத் தலைவரும்,மறைந்த தமிழக முதல்வரும், பாரத ரத்னா எம்.ஜி.ஆர் 107 வது பிறந்தநாள் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது,

      தூத்துக்குடி தெற்கு மாவட்டகழக அலுவலகம் அருகே அலங்கரிக்கப்பட்டிருந்த பாரத ரத்னா எம்.ஜிஆர்படத்திற்குமாவட்ட கழக செயலாரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அனைத் தொடர்ந்து தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கழக நிறுவனர், பாரத ரத்னா எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் கழகத்தினர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் அங்கு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார் கள் .

         இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, கழக வழக்கறிஞர் துணைச்செயலாளர் வக்கீல் பிரபு, கழக மருந்து வஅணிதுணைச்செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட கழக அவைத்தலைவர் திருப்பார் கடல்,தூத்துக்குடி மாவட்ட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நட்டர்ஜி மாவட்ட கழக துணைச்செயலாளர் சந்தானம், 



தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யாலட்சுமணன், துணைச்செயலாளர் மிக்கேல், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வசந்தாமணி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, முன்னாள் துணை மேயர் சேவியர், பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரைபாண்டியன்,பகுதி கழக செயலாளர்கள் முருகன், ஜெயகணேஷ், சார்பு அணி செயலாளர்கள் பிரபாகர், டேக் ராஜா, பில்லா விக்னேஷ், தூத்துக்குடி மாவட்ட மண்டல அண்ணா போக்குவரத்து கழக தொழிற்சங்க செயலாளர்கல்வி குமார், மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணை செயலாளர் பொன்னம்பலம், மற்றும் இலக்கிய அணி துனை செயலாளர் ஜான்சன் தேவராஜ் சண்முகவேல் ஜோதிமணி, முத்துமணி, சிவந்தை முத்துகுமார், குமாரவேல், கந்தசாமி நெப்போலியன், மூக்கன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மாமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன், அன்னத்தாய், மெஜிலா,

சாந்தி, மாகாராஜன்,தாமஷ், சுரேஷ், டைகர் சிவா, தமிழரசி, மைதீன், நாகூர் பிச்சை, விஜயன், உட்பட திரளான கழகத்தினர் கலந்துகொண்டனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக