சனி, 21 அக்டோபர், 2023

பொதுமக்கள் அழைப்பை ஏற்று அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி 14 வது வார்டு பகுதியில் ஆய்வு செய்தார்

thoothukudileaks 21-10-2023

photo news by b Kali  thurai



பொதுமக்கள் அழைப்பை ஏற்று அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி 14 வது வார்டு பகுதியில் ஆய்வு செய்தார் .

அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு


இது பற்றிய செய்தியாவது:-

21-10-2023 இன்று காலை 09-00 மணியளவில் தமிழ் நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன்  பொதுமக்கள்  அழைப்பை ஏற்று 14 வது வார்டு பகுதி க்கு வந்திருந்தனர்

தூத்துக்குடி லீக்ஸ்


அங்கு பொதுமக்கள் இடம் சின்னகண்ணுபுரம்,செல்வ விநாயகர் தெரு பகுதி தெருக்களை நேரில் வந்து ஆய்வு செய்து  விரைவில் தார்சாலை,பேவர் பிளாக் சாலைகள்,மழைநீர் வடிகால்கள் அமைக்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்கள்.



உடன் மாநகர செயலாளர்  S.R.ஆனந்த சேகரன்,அலுவலக உதவியாளர்  மணி, வட்டசெயலாளர்.B.காளி துரை,வட்ட பிரதிநிதிகள் கோவிந்தராஜ்,குமார்,

சந்தோஷ், ஜேசுராஜ், அந்தோணி,மகேஷ் இளைஞரணி செயலாளர் கண்ணன் மற்றும் இளைஞரணியின ர்கள் விக்னேஷ், இசக்கி முத்து,சந்தோஷ் மகளிரணியினர்கள் மாரி செல்வி,ஆனந்தி,செல்வி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக