thoothukudileaks 22-9-2023
photo news by arunan journalist
மதிமுக தலைவர் வைகோபால்சாமியின் 79 ஆவது பிறந்தநாள் தூத்துக்குடியில் பட்டாசு வெடித்து இனிப்பு லட்டு வழங்கி கொண்டாட்டம்
புரட்சி புயல் வைகோ
79 ஆவது பிறந்தநாள்
மதிமுக தலைவர் வை.கோபால்சாமியின் 79 ஆவது பிறந்தநாள் தூத்துக்குடியில் இன்று காலை 8 மணியளவில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பாக பட்டாசு வெடித்து இனிப்பு லட்டு வழங்கி கொண்டாடினர் .
வீடியோ பார்க்க
மதிமுக தூத்துக்குடி நகர செயலாளார் முருக பூபதி தலைமையில் ...
முன்னிலை மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன் மற்றும் மாவட்ட அவை தலைவர் பேச்சிமுத்து தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி மாநகர அவைத்தலைவர் தொம்மை மாநகர துணை செயலாளர் அனல் டேவிட் சுந்தர்ராஜ் மாநகர பொருளாளர் செல்லப்பா மாநகர துணை செயலாளர் முருகேசன் எம் எல் எஃப் அனல் ஏ பொன்ராஜ் கணேசன் சுப்புராஜ் அண்ணன் மகராஜன் உட்பட ஏராளமான மதிமுக வினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக