thoothukudileaks 2-4-2023
photo news by velrai
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா நடைபெறுகிறது.
இதையொட்டி விளாத்திகுளத்தில் மாட்டு வண்டி போட்டி நேற்று 1-4-2023 நடைபெற்றது .
இளைஞர்கள் தங்கள் மாட்டுவண்டி உடன் பந்தய த்தில் ஆர்வத்துடன கலந்து கொண்டனர்.
போட்டியில்..
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசுத்தொகை ரூபாய் 20,000 எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் வழங்கினார்.,
இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் அப் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக