thoothukudileaks 16-5-2023
Photo news by ravikumar
தூத்துக்குடி திரவிய புரம் அலெக்ஸ் ஆபிரகாம் மற்றும் அவரது குடும்பத்தினர்
மேற்கு வங்காளம் மோதிராம் கிராமத்தில் புதிய கிறிஸ்வ ஆலயம் கட்ட முடிவு பண்ணினர்.
அதற்கான முயற்சியில் அப் பகுதி கிறிஸ்தவ ர்கள் ஒத்துழைப்பு உதவியுடன் ஈடுபட்டார்கள்.
ஆலய கட்டியிட பணிகள் கடந்த வருடம் நடைபெற்று வந்தது தற்போது ஆலய கட்டியிட பணி நிறைவு பெற்றது..
இதையொட்டி தூத்துக்குடி திரவிய புரம் அலெக்ஸ் ஆபிரகாம் மற்றும் அவரது குடும்பத்தினரால்
மேற்கு வங்காளம் மோதிராம் கிராமத்தில் புதிய கிறிஸ்தவ ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடி திரவிய புரம் சகல பரிசுத்தவான்களின் ஆலய குடும்பத்தினர் சரோஜா ஞானராஜ் புதல்வர் அலெக்ஸ் ஆபிரகாம் மூலமாய் மேற்கு வங்காள பகுதியில் மோதிராம் கிராமத்தில் ஆலயம் கட்டப்பட்டது.
புதியதாக கட்டப்பட்ட மோதிராம் கிறிஸ்துவ ஆலயம் குருவானவர் அருள்திரு தமிழ்ச்செல்வன் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஆலய பிரதிஷ்டை யில் அலெக்ஸ் ஆபிரகாம் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் சரோஜா ஞான்ராஜ், சகோ தனுஷ் திருவாளர்கள் ஜெயபால் சண்முகவேல், வெயிலு முத்து, மாசிலாமணி மற்றும் அப்பகுதி சபையில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக