புதன், 5 ஏப்ரல், 2023

தூத்துக்குடி தருவைகுளத்தில். கோடை கால தண்ணீர் & மோர் பந்தல் திறப்பு

 thoothukudileaks 5-4-2023

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தில் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக கோடை கால தண்ணீர் மற்றும் மோர் பந்தல் திறக்க ப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தில் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பாக ...

 கோடை கால தண்ணீர் மற்றும் மோர் பந்தல் பங்குத் தந்தை வின்சென்ட்

இன்று (5-4-2023)திறந்து வைத்தார்.



நிகழ்வில் நற்பணி மன்ற தலைவர் அனிட்டன், செயலாளர் செல்வ சேகர், பொருளாளர் தேவ திரவியம், துணை செயலர் நீக்குலாஸ் மற்றும் வின்னர் மகாராஜா, அந்தோணி பிச்சை, மணி, சக்தி, மிக்கேல்ராஜ், தொழிலதிபர் பன்னீர், மாவட்ட நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.


ஏற்பாடுகளை மன்ற அமைப்பாளர்கள்  அசோகன் மற்றும் லாரன்ஸ் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக