thoothukudileaks 1-4-2023
தூத்துக்குடியில் SMILE KINGS CRICKET TEAM சார்பில் SKPL 2023 மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது .
இதுபற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடியில் நேற்று (31-03-23) எட்டையாபுரம் ரோடு கிரிக்கெட் மைதானத்தில் SMILE KINGS CRICKET TEAM நடத்தும் SKPL 2023 கிரிக்கெட் போட்டி ஆரம்பித்தது.
2023 மார்ச் 31முதல் மே28வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 6.30மணிக்கு Skc மற்றும் cscc மைதானத்தில் நடைபெறுகிறது.
முதல் நாள் மார்ச் 31கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலாவது நாள் கிரிக்கெட் போட்டியினை 14 வது வார்டு திமுக வட்ட செயலாளர் B. காளி துரை துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தொப்பிகள் வழங்கினார்...
பின்னர் கிரிக்கெட் போட்டி தொடர்ந்து நடைபெற்றது.
கிரிக்கெட் போட்டி யில் 10அணியினர் மோதுகின்றன.
வெற்றி பெற்ற கிரிக்கெட் டீமுக்கு முதல் பரிசு 15ஆயிரம்
இரண்டாம் பரிசு 10ஆயிரம்
முன்றாம் பரிசு 5ஆயிரம்
நான்காம் பரிசு 3500
வழங்குகின்றார்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக