ஞாயிறு, 26 மார்ச், 2023

ALL CAN TRUST சார்பில் 255 வது வார மரம் நடும் நிகழ்ச்சி

 thoothukudileaks 26-3-2023

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து சாலையோரங்களில்  ஆல் கேன் டிரஸ்ட் சார்பாக வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல் தலைமையில் மரக்கன்று நடும் பணியில் ஈடுபடுகின்றனர்.





ALL CAN TRUST சார்பில் 255 வது வாரமாக இன்று  26.3.23 காலை தூத்துக்குடி குருஸ்புரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.




இந்நிகழ்ச்சியில் ஆல் ஸ்கேன் டிரஸ்ட் சார்பாக வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் மற்றும் நண்பர்கள் குழு வுடன் அப்பகுதி பொதுமக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் .



#ALL_CAN_TRUST_THOOTHUKUDI

#MOHANDASS_SAMUEL

#ALL_CAN_TRUST

#all_can_trust_தூத்துக்குடி

#allcan_feed_the_needy



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக