சனி, 18 மார்ச், 2023

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் போட்டியிடும். எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி சித.செல்லப்பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.

 thoothukudileaks 19-3-2023

photo news by shanmuga sunthram 

சென்னையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் தூத்துக்குடி சித.செல்லப்பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.



இதுபற்றிய செய்தியாவது -

முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு அளித்தார்.

இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக