thoothukudileaks 19-2-2023
photo news by arunan
கடந்த அதிமுக ஆட்சியில் 2018-ல்தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக சுதாகர்
துனை தலைவராக துறையூர் கணேசன மற்றும் 18. இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் பதவியேற்பு விழாவில் முன்பு முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜீ சண்முகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ....?
தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் தனது தலைவர் பதவியில் தீடீர் ராஜினிமா செய்து விட்டார்.
துனை தலைவர் ஆகவுள்ள துறையூர் கணேசன் அதில் தலைவராக வரும் சூழ்நிலை உருவானது.
இவர் ஒ பி.எஸ் அணியில் ஆதரவாளர் ஆக இருந்து இருப்பதால் அந்த பதவிக்கு துறையூர் கணேசன் வரா கூடாது என்பதற்காக அதிமுகவை சேர்ந்த மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் ஒட்டு மொத்தமாக அதிரடியாக ராஜினி மா செய்தனர்.
இதனால் பரபரப்பு காணப்பட்டது.
தற்போது தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கி தேர்தல் அரசு விரைவில் நடத்தவிருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக