thoothukudileaks 13-2-2023
தூத்துக்குடியில் ...
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் ...
இன்று திங்கள் கிழமை 13.02.2023 காலை 11.00 மணிக்கு தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு காந்திநகர் பட்டியிலின அருந்ததிய மக்களின் நீண்ட நாள் நிலவுரிமைக்கான போராட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்.....
திராவிடர் கழகம்
மண்டல தலைவர்
அய்யா காசி
மாவட்ட தலைவர்
அய்யா பால் இராஜேந்திரம்
ஊடகப்பிரிவு திரவியம்
திராவிடர் விடுதலைக் கழகம்
மாநில பரப்புரைச் செயலாளர்
தோழர் பால் பிரபாகரன்
மனிதநேய மக்கள் கட்சி
மாவட்ட செயலாளர்
தோழர் M.ஹசன் மற்றும் நிர்வாகிகள்
அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு
மாநில இணை செயலாளர்
தோழர் கிருஷ்ண மூர்த்தி
தமிழ்ப்புலிகள் கட்சி
மாவட்ட செயலாளர்
தோழர் செ.தாஸ்
மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் தோழர் கத்தார் பாலு
மற்றும் நிர்வாகிகள்
தமிழர் விடியல் கட்சி
மாவட்ட பொறுப்பாளர்
தோழர் சேமா.சந்தனராஜ்
மாவட்ட மாணவரணி பொறுப்பாளர்
தோழர் GM. தமிழன் டேவிட்
ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகம்
மாவட்ட செயலாளர்
தோழர் முஹம்மது ஜான்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்
மாவட்ட செயலாளர்
தோழர் அ.பிரசாத் அவர்கள்
மாவட்ட அமைப்பாளர்
தோழர் ஜெகவீர கட்டபொம்மு
ஆதித்தமிழர் பேரவை
வடக்கு மாவட்ட செயலாளர்
தோழர் கண்ணன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள்
மக்கள் அதிகாரம்
தோழர் மைக்கேல் அவர்கள்
ஏகத்துவ முஸ்லீம் ஜமாத்
மாவட்ட தலைவர்
தோழர் அப்பாஸ் அவர்கள்
மற்றும்
காந்திநகர் பொதுமக்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள் .
தூத்துக்குடி மாவட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனால் தூத்துக்குடி மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக