thoothukudileaks 19-2-2023
தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் வாரந்தோறும் தொடர்ந்து 250 வது தடவையாக வழக்கறிஞர் மோகன் தாஸ் மற்றும் அவரது நண்பர்கள் குழு ALL CAN TRUST சார்பில் மரக்கன்று களை சாலையோரங்களில் நட்டு வைத்து வளர்த்து வருகிறார்கள்.
இன்று 250வது சிறப்பு வாரம் முன்னிட்டு
ALL CAN TRUST சார்பில் 250வது வார மரம் நடும் நிகழ்ச்சியாக (19.2.2023 ) இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி மெயின் ரோட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டினார்..
பின்பு வழக்கறிஞர் மோகன் தாஸ் மற்றும் அவரது நண்பர்கள் குழுவை மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டினார்.
இவர்களின் அரிய தொண்டுகளால் தூத்துக்குடி நகரில் சாலையோரங்களில் நிழல்கள் தரும் மரங்கள் அதிகமாக தோன்றியுள்ளது .
பசுமையான மரங்கள் வளர்ச்சி யால் சுற்றுசூழல் சுத்தமான காற்று கிடைப்பதும்...
வழியில் தூத்துக்குடி பொதுமக்கள் மரங்கள் நிழலில் இளைப்பாறுதல் காட்சியும் காண முடிகிறது
#ALL_CAN_TRUST_THOOTHUKUDI
#MOHANDASS_SAMUEL
#allcan_feed_the_needy
#all_can_trust_தூத்துக்குடி
#ALL_CAN_TRUST







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக