வெள்ளி, 6 ஜனவரி, 2023

தூத்துக்குடி ஷேர் ஆட்டோ தீடீர் ஸ்டிரைக் பழைய பேருந்து நிலையபகுதியில் பொதுமக்கள் அவதி

 தூத்துக்குடி ஷேர் ஆட்டோ தீடீர் ஸ்டிரைக்

பழைய பேருந்து நிலையபகுதியில் பொதுமக்கள் அவதி ஏற்பட்டுள்ளது.

ஷேர் ஆட்டோ காத்திருக்கும் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் 



தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஷேர் ஆட்டோ    இன்று( 7-1-2023)காலையில் இருந்து தீடீர் ஸ்டிரைக் பண்ணி வருகிறார்கள்



இதனால் அப்பகுதியில் ஷேர் ஆட்டோவில் ஏறி இருப்பிடம்  செல்ல முடியாமல் பெண்கள் கல்லூரி மாணவ மாணவிகள் தவித்து நிற்கும் நிலை ஏற்பட்டது


பிரச்சினை காரணமாக ஷேர் ஆட்டோ ஒருவரை அடித்ததாகவும்  அதனால் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய பகுதியில் ஆட்டோ இன்று ஓடாது என கூறுகிறார்கள்.டிரைவர்கள் அப்பகுதியில் நின்று வருகின்றனர்.

இப்போது காலை 9.3 0am ஷேர் ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோ ஸ்டிரைக் என்பது குறிப்பிடத்தக்கது.


பொதுபயன்பாட்டுக்குரிய ஷேர் ஆட்டோவினை முன் அறிவிப்பு இன்றி தீடீர் என நிறுத்தியதால் பொதுமக்கள் ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் மீது மாவட்ட ஆட்சியரும் போக்குவரத்து அதிகாரியும் நடவடிக்கை எடுத்திட பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக