thoothukudileaks 22-1-2023
Photo news by Roja arunan
தூத்துக்குடியில் அன்னை சிவகாமி மைந்தன் நற்பணி இயக்கம் சார்பாக நாடார் திருமண சுயவரம் மகா திருவிழா இன்று 22--1-2023 நடைபெற்றது.
இது பற்றிய செய்தியாவது:-
தூத்துக்குடியில் அன்னை சிவகாமி மைந்தன் நற்பணி இயக்கம் சார்பாக நாடார் திருமண சுயவரம் மகா திருவிழா இன்று 22--1--2023 காலை 9மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று கொண்டிருக்கிறது.
தூத்துக்குடியில் பிரையன்ட் நகர் 5-வது பெருந்தலைவர் காமராஜர் மண்டபம் நடைபெறுகின்ற வரன் பார்க்கும் நிகழ்ச்சி யில் மணமகன் மணமகள் தேடும் பெற்றோர் தங்கள் மகன் மகள் ஜாதக பொருத்தம் படிப்பு தொழில் போட்டோ மற்றும் பிற விவரங்கள் அடங்கிய பயோடேட்டா இவர்களிடம் வழங்கி வருகிறார்கள் .
இந்நிகழ்ச்சியில் பதிவு செய்தவர்களுக்கு தொடர்ந்து மணமகள் மணமகன் விவரம் அனுப்பி திருமணம் இனிதே நடைபெற உதவி புரிவார்கள்.
மேலும் மறுமணம் பதிவும் உண்டு .இன்று நடைபெற்ற அன்னை சிவகாமி மைந்தன் நற்பணிஇயக்கம் சார்பாக நாடார் திருமண சுயம்வரம் நிகழ்ச்சி யில் இந்து நாடார் RC Nadar,csi Nadar ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வந்து பெரும் அளவில் பதிவு செய்து வருகிறார்கள்.
பதிவு கட்டணம் மணமகள், மணமகன் (Rs.100/-),
Middle Class பெண் (Rs.200/-), ஆண் (Rs.300/-),
VIP நபர்கள் (Rs.500/-), ஊனமுற்றோருக்கு இலவசம்
மறுமணபதிவும் உண்டு கட்டணம் Rs.500/-
இந்நிகழ்ச்சி ஏற்பாடு...
தொடர்புக்கு
98947 41179
ஜெ.மைக்கேல்
80720 01616
பொ. ஜெனார்த்தனன் 8973636291
98943 16741
T.A.பவுன்ராஜ்
93812 55318
இவண்:
செல்வஜோதி 99408 85886
சுந்தரம்
அன்னை சிவகாமி மைந்தன் நற்பணி இயக்கம்
தூத்துக்குடி - 628 003









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக