thoothukudileaks 20-12-2022
news by Arunan
தூத்துக்குடி புனித பிரான்ஸிஸ் சவேரியார் மேனிலை பள்ளி நிர்வாகத்தினர்,ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக கிறிஸ்துமஸ் பண்டிகை தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம் பட்டியில் உள்ள லூசியா இல்லத்தில் மாற்று திறனாளி மாணவர்களுடன் கொண்டாடப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி புனித பிரான்ஸிஸ் சவேரியார் மேனிலை பள்ளி தாளாளர் தந்தை அருட்பணி. அகஸ்டின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரர். ஆரோக்கியதாஸ் சே.ச. ஆருட்பணி. பென்சன், உதவி தலைமை ஆசிரியர் ஹென்றி ஸ்டீவன்சன், செயலர் செல்வன் சில்வா ஆசிரியர்கள் பெனிடன், ஜூபில்டன்,அகஸ்டின், டைசன்,ஜெய்சிங் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக லூசியா இல்ல அருட்சகோதரர் ஆரோக்கிய தாஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக