தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி.
பொதுச்செயலாளராக லோகநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
ஏற்கனவே இவர் தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரம் டி.சி.டபுள்யூ.
நிறுவனத்தின் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின்
செயலாளராக ஆத்தூர் லோகநாதன் இருந்து வருகிறார்.
தற்போது தூத்துக்குடி
மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி.
பொதுச்செயலாளராக லோகநாதன்
தேர்வு செய்யப்பட்டுள்ளார்
இதையொட்டி டி சி.டபுள்யூ. நிறுவனத்தின்
ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் கடந்த 23 -11-2022 அன்று மாலை ஆத்தூர் சைவ வேளாளர் மண்டபத்தில் மாவட்ட பொதுசெயலாளர் லோகநாதனுக்குபாராட்டு விழா நடைபெற்றது..
இந்த நிகழ்ச்சியில்
டி.சி.டபுள்யூ. மூத்த செயல்உதவித்தலைவர்
ஸ்ரீனிவாசன் கலந்து
கொண்டு சிறப்புரையாற்றினார்.
பாராட்டு விழா நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யூ.சி.
மாவட்டத்தலைவர்கிருஷ்ணராஜ், பொருளாளர் பாலசிங்கம் மற்றும்
சி.டபுள்யூ.ஏ நிறுவன யூ .சி ஆகியோர் வந்திருந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில். ஐ . டி . யூநிர்வாகிகளும் உறுப்பினர்களும் மற்றதொழிற்சங்கநிர்வாகிகளும் திரளாகக் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக