வெள்ளி, 28 அக்டோபர், 2022

தங்கள் வார்டுகளில் தனி காட்டு ராஜாவாக களமாடிய கவுன்சிலர்கள் சாம்ராஜ்யம் சரிகிறதா...!!! தமிழக மாநகராட்சிகளில் முதலில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வைத்த ஆப்பு இவங்க என்ன செய்வாங்களோ?கலக்கத்தில் ... கவுன்சிலர்கள் ??

thoothukudileaks 29-10-2022

news by -Arunan

ரொம்ப கெத்தாக தங்கள் வார்டுகளில் தனி காட்டு ராஜாவாக வலம் வந்த கவுன்சிலர்கள்  சாம்ராஜ்யம் சரிகிறதா? தாங்கள் கட்டுபடுத்த படுகிறாமோ என   சிலர் குழப்பம் அடைந்து போயுள்ளா ர்கள்.

தமிழக மாநகராட்சிகளில் முன் மாதிரியாக முதலில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி வைத்த அதிரடி திட்டம்



இவங்க என்ன செய்வாங்களோ?கலக்கத்தில் ... கவுன்சிலர்கள் ??தங்கள் வான விளாவிய அதிகாரம் பறிக்கப்படுமா என அச்சத்தில் இதனால் உற்சாகம் இழந்து போன ஆண் - கவுன்சிலர்களை விட பெண் கவுன்சிலர் கள் அச்சடித்துள்ள இந்த  லிஸ்டில் உள்ள நபர் யார் ? எனக்கு தெரியப்படுத்தவில்லை என கேட்டே விட்டார்.



மேயர் ஜெகன் விளக்கமாக வருகின்ற அக்30-ம்

தேதி இது பற்றி ஆலோசிக்கப்படும் மேலும் குற்ற பின்னனிகள் பற்றி பரிசலிக்கப்படும் என கூறினார் .அதன் பின்பு தான் கவுன்சிலர் தரப்பில் நிம்மதி.




இது பற்றிய செய்தியாவது ..

உள்ளாட்சி அமைப்புகளில் நகர்புற உள்ளாட்சி நிர்வாகத்தை வலுப்படுத்த சட்டம் பிரிவு 24B - 24 H நகர்புற உள்ளாட்சி அமைப்பு  களில் விதி2022-ன் படி ஒவ்வொரு வார்டு பகுதியில் ஒரு நபரை வார்டு குழு உறுப்பினர் நியமனம் செய்யப்படுகிறார்கள்.


இதை தமிழக மாநகராட்சிகளில் முன் மாதிரியாக முதன் முதலாவதாக

தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக மேயர் ஜெகன் கொண்டு வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து மற்ற மாநகராட்சிகளிலும் வார்டு குழ திட்டம் அமுல்படுத்த இருக்கிறது.


தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளில்  ஒவ்வொரு தூத்துக்குடி கவுன்சிலர் வார்டுகளிலும் ? வளர்ச்சி பணிகளுக்காக..? தெருவுக்கு ஒரு நபர் என்ற ரீதியில் 5 பேர் வார்டு குழு உறுப்பினர் ஆக நியமனம் செய்யப்படுகின்றனர்.



தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் 28-10-2022 அன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில்  நடைபெற்றது. இம்மாமன்ற கூட்டத்தில் ஆணையர் சாருஸ்ரீ இ.ஆ.ப அவர்கள், மாநகர துணை மேயர் 

ஜெனிட்டா செல்வராஜ்  மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



தூத்துக்குடி 60 -வார்டு  குழு உறுப்பினர் நபர்கள் யார்? யார்? உங்கள் வார்டில் இருப்பவர் பெயர் பட்டியல் முழுவதும் .. தெரிந்து கொள்ளுங்கள்....

வார்டு குழு உறுப்பினர் ஆக போகும் பட்டியல்

[28/10, 10:36 pm] : 1-வது வார்டு

பண்டாரம்பட்டி
முள்ளிகுளம்  -
மதுரை பைபாஸ் ரோடு  -
👤ஆ.புவேஸ்நாதன்

சங்கரப்பேரி  -
இராமநாதபுரம்
ஜோதி நகர் _     

👤எம்.பொன்மாரி 


பாலையாபுரம்
சுப்பிரமணியபுரம்  
 - 👤பா.கலாவதி


மீளவிட்டான்
(ராகவேந்திரா நகர்
மீளவிட்டான் ரோடு
சிப்காட்)    

   👤[எஸ்.காசிராஜன்]


ராஜரத்தின நகர்
சில்வர்புரம்.  

 👤எம்.மாரியப்பன்]

2-வது வார்டு 

கங்கா பரமேஸ்வரி
காலனி

👤பொ.சார்லஸ்

மச்சாது நகர்
👤ஜெ.அன்புராஜ்


ஆதிபராசக்தி நகர்

👤ஆ.சூரியன்

ராம்நகர்
ரஹமத் நகர்
அய்யாசாமி காலனி

👤எம். முகம்மது ஹீஸைன்


முத்தம்மமாள் காலனி
காசிராஜன் காலனி

👤சி .தங்கராஜா]

3 -வது வார்டு 

எட்டையாபுரம் ரோடு
(ஏபிசி கல்லூரி)
ஓம் சாந்தி நகர்
தளவாய்புரம்

👤டி.ஜெயபிரகாஷ்]

காமராஜ் நகர்
ஹவுசிங் போர்டு
எட்டையாபுரம் ரோடு

👤ஆர்.துரைராஜ்


டிடிசி ஹவுசிங் போர்டு
(எட்டையாபுரம் ரோடு)

👤பிரபாகர்


கே.டி.சி.நகர்

👤எம்.செல்வராஜ்


ஹவுசிங் போர்டு
(அம்பேத்கார் நகர்)

👤எம்.ஜோசப் மேத்யூ டேனி


சுந்தரவேல்புரம் மேற்கு
(சத்யா நகர்) (அம்பேத்கார்
நகர் 1வது தெரு)

👤 சதீஷ் குமார்

சுந்தரவேல்புரம் மேற்கு
(அம்பேத்கார் நகர்)

👤 சகாயராஜ்

சுந்தரவேல்புரம் 7வது
தெரு

சுந்தரவேல்புரம் (8,9வது
தெரு மேற்கு)

👤 முனியசாமி 

சுந்தரவேல்புரம் 4வது
தெரு
சுந்தரேஷ் புரம் 5வது தெரு
👤ராஜா

சுந்தரவேல்புரம்
 1 - வது தெரு
2-வது தெரு
3-வது தெரு

👤 ராஜகோபால்

5-வது வார்டு

கிருஷ்ணராஜபுரம்
4 வது தெரு
5-வது தெரு

👤பி. சேர்மபாண்டியன்

கிருஷ்ணராஜபுரம்
2-வது தெரு
3-வது தெரு

👤 எ.ரஞ்சித் குமார்

கிருஷ்ணராஜபுரம்
1-வது தெரு
வடக்கு தெரு
சேது பாதை ரோடு
லட்சுமிபுரம்
👤 அ.காளிதாஸ்

அய்யர் விளை

👤எஸ்.ராஜேந்திரன்

கிருஷ்ணராஜபுரம்
இந்திரா நகர்
👤 ஜி.பால்துரை ஜெயக்குமார்.

6-வது வார்டு

பாக்யநாதன் விளை
பொன் சுப்பையா நார்
லட்சுமிபுரம்
தாம்சன் காலனி

👤 ஜெ.ரஞ்சிதம்

தஸ் நேவிஸ் நகர்

👤எஸ்.முருகேசன்

மேல அலங்கார தட்டு
கல்வாரி காலனி
லசால் நகர்
👤எஸ்.சாந்திகுமார்.

கீழ அலங்கார தட்டு
சுவாமி விவேகாநந்தா காலனி

👤பி.அன்டோபர்னான்டோ

கோயில் பிள்ளை விளை
தந்தை பெரியார் நகர்
அன்னை தெரசா மீனவர் காலனி

👤 என்.சுரேஷ்

7-வது வார்டு

செயின்ட் மேரிஸ் காலனி

👤சோ.சோலையப்பன்

கலைஞர் நகர்
சிவராஜபுரம்
ஜான் சேவியர் மீனவர் காலனி
திருவள்ளுவர் நகர்

👤கா செந்தில்

ஜீவா நகர்
லூர்த்தம்மாள்புரம் 

👤க.தினகரன்

மேட்டு பட்டி
சங்குகுளி காலனி

👤வி ஆனந்தி


ராஜீவ் காந்தி நகர் .

👤 பீ செல்லம்மாள்

8-வது வார்டு

திரேஸ்புரம்
உடை மரத் தெரு

👤ஜெ. அமலா
க | பெ ஜுலியான்ஸ்

திரேஸ்புரம் சங்குகுளி காலனி

👤 கே.அகஸ்டா
க | பெ கிஸிங்கர்

திரேஸ்புரம் மேட்டுப்பட்டி
முத்துராயர் மீனவர் காலணி
👤 எம்.ஆறுமுகம்

திரேஸ்புரம் சிலுவை ஶார் கோவில் தெரு
மாதவ நாயர் காலனி

👤 கே.ரவிச்சந்திரன்


திரேஸ்புரம் தொம்மையார் கோவில் தெரு
👤 எஸ்.மரிய அமல விஜய்

9 -வது வார்டு

பூபால்ராயர்புரம் கிழக்கு
👤 எம்.சேகர்

பூபால்ராயபுரம் மத்திய பகுதி
👤 எ.மரிய அந்தோனி


பூபால் ராயபுரம் மேற்கு

👤பி. கருப்பசாமி

பூபால்ராயபுரம்
வெற்றிவேல்புரம்

👤தஸ் நேவிஸ் ேஜாதி சாமுவேல்

பூபால் ராயபுரம்
சாமுவேல்புரம்
பூபால் ராயபுரம்
ஹார்வி புரம்

👤 என்.சுரேஷ்குமார்


10-வது வார்டு

கிருஷ்ணராஜபுரம்
6-வது தெரு

👤எஸ் சங்கர்

கிருஷ்ண ராஜபுரம்
7-வது தெரு
👤சக்கரைச் சாமி

கிருஷ்ணராஜ புரம் 
8 வது தெரு

👤ஆர்.கலைச்செல்வன்

கிருஷ்ணராசபுரம்
9 -வது ெதரு

👤 கிறிஸ்டோபர்
விஜயராஜ்

முத்து கிருஷ்ணாபுரம்
6-வது தெரு மற்றும்
மெயின் ரோடு
👤 ஜி.ஜெயக்குமார்

11-வது வார்டு

போல் பேட்டை (ஸ்டேட் பாங்க் காலனி)
👤 கருப்பசாமி

போல் பேட்டை
( சக்தி விநாயகபுரம்
👤 த.சேகர்.

போல்பேட்டை
எழில் நகர்
👤ஞா. ஜாஸ்பர் ஞான மார்டின்

இன்னாசியார்புரம்

👤 புஷ்பராஜ்

கந்தசாமிபுரம்

👤 மாரியப்பன்

12-வது வார்டு

போல் பேட்டை 
எட்டையாபுரம் ரோடு
ஸ்டேட் பாங்க் காலனி
(கோமதி பாய்காலனி)
👤 கே.வி. பேச்சிமுத்து

ஸ்டேட் பாங்க் காலனி மெயின் ரோடு மேற்கு
👤சி. ராஜன்

ஸ்டேட் பாங்க் காலனி
(எம்.ஏ.சி. கார்டன்
👤 டி.ரமேஷ்

ஸ்டேட் பாங்க் காலனி
( மெயின் ரோடு கிழக்கு)
👤 அ.சந்தண மாரிமுத்து

ஸ்டேட் பாங்க் காலனி
(வடக்கு மண்டல அலுவலகம்)
👤கே.வி.முருகன்

13-வது வார்டு

விஸ்வபுரம்

👤 முத்துராமன் ராமசாமி

அய்யப்பன் நகர்

👤 ஆத்தியப்பன் வீரபாண்டி


தன சேகரநகர்

👤 ராஜசேகர்

போல் பேட்டை குறிஞ்சி நகர்
👤 பி.சேது

போல் பேட்டை
புதிய பேருந்து நிலையம் (வடக்கு)
எட்டையாபுரம் ரோடு

👤ஞா.வேல்சாமி

14 - வது வார்டு

நேதாஜி நகர்

👤 கே.முத்துராஜ்

விஎம்எஸ் நகர்
👤பி.கருப்பசாமி

செல்வநாயக புரம்
சின்னக்கன்ணுபுரம் பாரதி நகர்
(சின்னக்கன்னுபுரம்)

👤 எஸ்.அந்தோனிமுத்துராஜ்

தேவர் காலனி

👤வி முருகேசன்


யோகி ஸ்வரர் காலனி, அன்னை இந்திரா நகர்

👤சி முருகன்

15-வது வார்டு

ஏழுமலையான் நகர்
சிப்காட் காம்பளக்ஸ்
E.B காலனி
மடத்தூர் சோரீஸ் புரம்
டைமண்ட் காலனி
துரை கனி நகர்
மடத்தூர் பைபாஸ் ரோடு
கல்லூரி நகர்
நியூ சுந்தரம் நகர்

👤 சக்திவேல்

மடத்தூர்

👤 எம்.கமலா

முருகேசன் நகர்
திரவிய ரத்ன நகர்

👤இ. சினிவாசன்

P& T காலனி தெற்கு
ஆசிர்வாதநகர்
முத்துநகர்

👤பி.முத்துவேல்ராஜ்

P& T காலனி
1 முதல் 7-வது தெரு வரை
👤சி. ஞானபிரகாசம்

16-வது வார்டு

விஷ்ணுபுரி
முத்துகிருஷ்ணா நகர்
சிவஜோதி நகர்
பாக்கியலெட்சுமி நகர்

👤 முருகன்

கதிர்வேல் நகர் கிழக்கு

👤 சீனிவாசன்

கதிர்வேல் நகர் மேற்கு
👤 மாரியப்பன்

P& T காலனி
8 முதல் 11 - வது தெரு வரை

👤 நாகராசன்

P& T காலனி
12- முதல் 1 6-வது தெரு வரை
கோக்கூர்

👤 கருப்பசாமி

17-வது வார்டு

ராஜீவ் நகர்
👤எஸ் சங்கரலிங்கம்


அன்னை தெரசா நகர்
பால்பாண்டி நகர்

👤எஸ்.வின்சென்ட் பால் வேதமாணிக்கம்

புஷ்பா நகர்

👤பி.மாரி செல்வம்

பாரதி நகர்

👤எஸ்.சுப்பிரமணியன்

ஹரி ராம்நகர்
ஹவுசிங் போர்டு
காந்திநகர்
சந்திரேசன் நகர்
SB.M.நகர்

👤 எஸ் முருகன்

18-வது வார்டு

பர்மா காலனி
ஹவுசிங் போர்டு
மில்லர் புரம்
ஹவுசிங் போர்டு BM.C பள்ளி தென் பகுதி

👤பி.கோவிந்தராஜன்

மில்லர் புரம்
ஹவுசிங் போர்டு BM.C பள்ளி மேல் பகுதி

👤 பொன்னுசாமி

நிக்லேசன் நகர்

👤ஆர்.வேல்முருகன்

ராஜகோபால் நகர்
1 முதல் 4-வரை

👤இ.மகாராஜன்

ராஜகோபால் நகர்
5 முதல் 8 வரை

👤 ஆர்.மகாலட்சுமி

கேவி கேநகர்
எட்டையாபுரம் ேராடு
தொடர்ச்சி கிழக்கு

19-வது வார்டு

👤 ஸ்ரீநிவாசன்

எட்டையாபுரம் ரோடு தொடர்ச்சி மேற்கு

👤டி. மார்க்கின் ராபர்ட்


டூ விபுரம் மேற்கு
10 அண்ணா நகர் மேற்கு

👤எஸ்.செய்யது ஷேக் முகமது

மங்களாபுரம்
👤பி.அந்தோணிராஜன்

மகிழ்ச்சிபுரம்

👤 கே.ஜெயசெல்வி

20-வது வார்டு

செல்வநாயகபுரம்

👤 என் ரவீந்திரன்

நந்தகோபாலபுர ம் மேற்கு
👤 என்.அருணகிரி

போல் பேட்டை 
டி.எம்.சி காலனி

👤கா தங்கம்மாள்

போல் பேட்டை கிழக்கு

👤 பா.ஜசக்

எட்டையாபுரம் ரோடு
போல் பேட்டை
மெயின் இபி.ஆபிஸ்

👤ச.கணேஷ்

21. வது வார்டு

அழகேசபுரம் 1 - வது சந்து

👤 கே.இசக்கி


அழகேசபுரம் 2 -வது சந்து
அழகேசபுரம் தெரு

👤 லாரன்ஸ்

நந்தகோபாலபுரம் கிழக்கு
👤 எல்.முத்துவீரப்பன்

நடராஜபுரம்

👤 எம்.மூக்கையா

சுந்தர ராமபுரம்

👤அல்பர்ட் தினேஷ் சாமுவேல்

22-வது வார்டு

அழகேசபுரம் சந்து 1

👤எஸ் மனோ மரியதாசன்


முத்துகிருஷ்ணாபுரம் 1
முத்து கிருஷ்ணாபுரம் 3
முத்துகிருஷ்ணாபுரம் 4
முத்துகிருஷ்ணாபுரம் 5


👤 எ. ராம் பிரசாத்

பொன்னகரம்

👤 ஜெ. முருகப்பெருமாள்

பார்வதி அம்மன் கோவில் தெரு
திரவியபுரம் 1 சந்து
திரவியபுரம் தெரு

👤 கே.பகவதி அருள்

திரவியபுரம் 5 -  தெரு
திரவியபுரம் 3-
திரவியபுரம் 4
திரவியபுரம் 6

👤 எம்.ராஜ் மாரியப்பன்

23-வது வார்டு

முத்து கிருஷ்ணாபுரம்
2-வது தெரு
👤பி. ஞானசேகர்

முத்துகிருஷ்ணபுரம் மெயின்
முத்துகிருஷ்ணாபுரம் 6 -
👤 எ சேகர்

பூபாலராயபுரம் 1-வது தெரு (மேற்கு பகுதி)

👤சி.எஸ். கந்தசாமி

பூபாலராயபுரம்
2-வது தெரு மேற்கு பகுதி

👤பி.ரமேஷ்

பூபாலராயபுரம் 3-வது ெதரு
மேற்கு பகுதி

👤 செல்வராஜ்


24 - வது வார்டு


குரு ஸ்புரம்

👤 ஐ.பாபு சங்கர்

சந்தண மாரியம்மன் கோவில் தெரு

👤 கென்னடி

சத்யா தெரு
அய்யலு தெரு
அய்யலு சந்து
👤பாலசுப்பிரமணியன்

ராமர் விளை

👤 ஜெ.சந்திரா

சேதுராஜா தெரு 
உச்சி மாகாளியம்மன் கோவில் தெரு

👤தேவி கனி கவிதா

25வது வார்டு

கரிகளம் காலனி
அண்ணா காலனி
புனித சூசையப்பர் காலனி

👤 ஜி.நல்ல கனி

பீச் ரோடு
செயிண்ட் ஜார்ஜ் சந்து
செயிண்ட் ஜார்ஜ் தெரு
நாரயணன் தெரு

👤 டெலினா மெரிட்டஸ்


பார்த்தசாரதி தெரு
கோபால்சாமி தெரு
தருவை தெரு
தருவை சந்து

தட்டார் தெரு ெதாடர்ச்சி

👤 சேசி சுபாஷினி

வாடிதெரு
நாட்டுக்கோட்டை  தெரு

செயிண்ட் பீட்டர் கோவில் சன்னதி தெரு

தட்டார் தெரு

தட்டார் சந்து

காளியபிள்ளை தெரு

காளியபிள்ளை சந்து

👤வி.ராமமூர்த்தி

வடக்கு ராஜா சந்து
வடக்கு ராஜா தெரு
முத்து சந்து
சின்ன கடைதெரு
சின்ன கனட சந்து

👤 ஆர்.நெப்போலியன்

26-வது வார்டு

இரட்சண்யபுரம் 
கிழக்கு
மேற்கு
தச்சர் தெரு
நாடார் தெரு தெற்கு
நாடார் தெரு வடக்கு

👤 ஜே.ஜே. நோபுள்

முத்துசாமி தெரு
மனைக் காவலன் ஆசாரி தெரு
வடக்கு பிள்ளையார் கோவில் தெரு

👤 சாமுவேல்

டேவிஸ்புரம் ரோடு
வாத்தியார் தெரு
சைமன் தெரு
நம்பிக்கை  ரோச் விளை
பண்டார சிவன் விளை
👤 சந்திரா

வாணியன் விளை வடக்கு
வாணியன் விளை
தெற்கு

வடக்கு பத்திரகாளியம்மன்
கோவில் தெரு
பிரமுத்து விளை
👤 பரமசிவம்

கோயில் தெரு
நயினார் விளைதெற்கு
நயினார் விளை மேற்கு
நயினார் விளை வடக்கு

👤யோ ஸ்வா

27-வது வார்டு

சத்திரம் தெரு
முகமது சாதலிபுரம்

👤 என்.ெ லட்சுமி

கருப்பசாமி கோவில் தெரு
சந்தி விநாயகர் கோவில் சந்து

👤 கே.சந்தணராஜ்

காமாட்சி அம்மன் கோவில் தெரு
சுப்பையா தெரு
முத்து தெரு

👤பி.கந்தன்


எஸ்.எஸ்.பிள்ளை தெரு செயிண்ட் ஜான் தெரு

👤 எ. ஜான் சிங்

வாலையானந்த் சாமி கோவில் தெரு
யாதவர் தெரு

👤 என்.சாமிநாதன்

28-வது வார்டு


பாண்டு ரெங்கன் தெரு
ராஜமன்னார் தெரு
சாரங்கபாணி தெரு
👤 மீனாட்சி சுந்தரம்


நம்மாழ்வார் தெரு
கதிரேசன் கோவில் தெரு
👤எஸ்.சுப்பையா

ரத்தினபுரம்
வண்டி ம ரிச்சம்மன்
கோவில் தெரு

👤 ஆர் மாரி கண்ணன்
.
முனியசாமி கோவில் தெரு
சுடலைமாடசாமி கோவில் தெரு

👤எஸ்.பாலகிருஷ்ணன்

கிழக்கு ரத வீதி தொடர்ச்சி
ஆண்டாள் தெரு

👤 கே.அந்தோணி லாசர்

29-வது வார்டு

மீனாட்சிபுரம் கிழக்கு-
மேற்கு 

👤 கே திலகராஜ்

எட்டையாபுரம் ரோடு
எட்டையாபுரம் ரோடு
தொடர்ச்சி

👤வி கதிரேசன்


பாலவிநாயகர் கோவில் தெரு
பாளை ரோடு
மேல பெரிய காட்டன் ரோடு
👤 எம்.மணி

ஆவுடையார்புரம்
சுப்பிரமணியபுரம்
தேவர்புரம்
பெருமாள் புரம்

👤எஸ்.சரவணன்


ரகு மதுல்லாபுரம்
கிழக்கு - மேற்கு
ரெங் கநாதபுரம் மேற்கு

👤பி. பரமசிவம்

30-வது வார்டு

பாளையம் கோட்டை ரோடு (PC ரோடு)
மணிநகர்
டுவிபுரம் மெயின்
டு விபுரம் 1

👤பி. கிளிப்ராஜன்

டுவிபுரம் 2
டுவிபுரம் 3

👤பி.செந்தில்குமார்


டுவிபுரம்
4
5
6
👤 எம்.கார்த்திகேயன்

டுவிபுரம்
7
8
9
10

👤 என்.அன்பழகன்


டுவிபுரம் 11
விவிடி ரோடு
ஜெயராஜ் ரோடு

👤 பெத்துமாரியப்பன்


31-வது வார்டு

டுவிபுரம் மேற்கு 
4
5

👤 என்.பர்க் குணம்


டுவிபுரம் மேற்கு
6

👤 எ சிவபெருமாள்


டுவிபுரம் மேற்கு
7
👤 எம்.சிக்கந்தர்
.

டுவிபுரம் மேற்கு
8

👤 எம்.மைக்கேல்ராஜ்

டு லிபுரம் மேற்கு
9
10
11

👤 எ சின்னத்துரை

32-வது வார்டு

TM. B காலனி
1
2
3

👤 எம். செண்பகராஜ்

TM. B காலனி
4
5
6

👤 எஸ்.கந்தசாமி

டுவிபுரம் மேற்கு 1

ஹவுசிங் போர்டு குடியிருப்பு

👤 சப்பாணி முத்து

டுவிபுரம் மேற்கு
2

👤 ஆர்.ஜெயமுருகன்

டுவிபுரம் மேற்கு
3

👤 பிரம்மநாயகம்

33-வது வார்டு

சின்னமணி நகர்
சிலோன் காலனி

👤 காமராஜ்

மில்லர் புரம்
தெற்கு

👤 புஷ்பராஜ்


ஜெ.பி காலனி
பர்மா காலனி
கீரீன் வேலி காலனி

👤சரவணன்

மில்லர் புரம் மேற்கு

👤 மணிகண்டன்

மில்லர் புரம் கிழக்கு

👤 ஷேக் மியான்


34-வது வார்டு

ஆசிரியர் காலணி
தேவகி நகர்

👤 சித்திரை பால்ராஜ்

ராஜிவ் நகர்

👤ஜான் எபனேசர்

அசோக் நகர்

👤 பிரான்சிஸ் ஜீடு வினோத்

கந்தன் காலணி
3ம் மைல் புதுக்குடி 
1
2
3
பாளைய கோட்டை ரோடு மேற்கு
👤சுரேஷ்


P& T காலனி
பசும்பொன் நகர்

👤 சிவன் யாதவ்

35 வது வார்டு
சிதம்பரநகர் மெயின்
திம்மையார் காலனி
சிதம்பரநகர்
1
2
3
4
👤 பெனில் டஸ்

சிதம்பரநகர்
5
6
சிதம்பரநகர்
ஆட்டோ காலனி
சிதம்பர நகர் மேற்கு

👤வேல்சாமி

சிதம்பரநகர் தெற்கு
பிரையண்ட்நகர் அம்மன் கோவில் தெரு
பிரையண்ட்நகர்
1வது தெரு தெற்கு
சிதம்பரநகர் கிழக்கு

👤சிங்க ராஜ்

பாளையங்கோட்டை ரோடு மேற்கு மெயின்

👤 சிவபெருமாள்

பாளையங்கோட்டை மேற்கு 
கணேஷ் நகர்
பத்திநாதபு ரம்
ஜெய லானி காலனி
காமராஜ் நகர்
சங்கர் காலனி

👤 ஆனந்தராஜ்

36-வது வார்டு

போல்டன்புரம் 
3
2
👤 பாலமுருகன்

போல்டன்புரம் மெயின்
போல்டன்புரம்
1
ராமசாமிபுரம்
2
3

👤 அய்யப்பன்

சுப்பையா முதலியார்புரம் மெயின்
பாளை போடு

👤 டி.கே.எஸ் ரவி .

பக்கிள்புரம் தொடர்ச்சி
மாசிலாமணி புரம்
1

👤 செல்வபாலன்

மாசிலாமணி புரம்
2
3
👤 ஜேம்ஸ்

37-வது வார்டு
மேல சண்முகபுரம்
1
2
வி .இ ேராடு

👤 நாகராஜன்


வண்ணார் தெரு
1
2
பெருமாள் தெரு

👤 ஜெயசிங்

தாமோதர நகர்
சிவந்தா குளம் ரோடு

👤  பாலகிருஷ்ணன்

பிராமின் காலனி

👤 சீனிவாசன்

சங்கராபுரம்

👤 சங்கரேஸ்வரன்

3 8-வது வார்டு
.
ஜின் பாக்டரி ரோடு
பாகம்பிரியாள், ெதரு
குமாரர் தெரு

👤 கங்கா ராஜேஸ்

மேலூர் பங்களா தெரு
ெஜய்லானி தெரு தொடர்ச்சி
கிப்சன்புரம்

👤 மைதீன் பாட்ஷா

மீனாகானா தெரு
ஜெய்லானி தெரு

👤 தனசேகரன்

தந்தி ஆபிஸ் ரோடு
அந்தோணியார் கோவில் தெரு
👤 வைரமுத்து

தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு
தெற்கு புது தெரு

👤 ராஜா முகம்மது


39-வது வார்டு

கனகசபாபதி தெரு
தெப்பக்குளம் தெரு
ெ தப்பக்குளம் சந்து
1
2

👤 ஜி. கண்ணகி


வ டக்கு காட்டன் ரோடு
டி.ராமசாமி தெரு
செல் விஜர் தெரு
1
2
3
சிவன் கோவில் சந்து

👤 செல்வகுமார்

மேல பெரிய காட்டன் ரோடு
சிவன் கோவில் தெரு
வடக்கு சம்பந்த மூர்த்தி தெரு
பெருமாள் கோவில் தெரு
ேமல ரத வீதி

👤பாஸ்கரன்

வடக்கு ரத வீதி
கிழக்கு ரத வீதி
வரதராஜபுரம்
ராஜா பிள்ளை சந்து

👤 அருண்குமார்


பத்திரகாளியம்மன் கோவில் தெரு.
ரெங்கநாதபுரம் கிழக்கு
வடக்கு ரத வீதி
தொடர்ச்சி

👤 கோமதிநாயகம்

40-வது வார்டு

பீச் ரோடு
கஸ்டம்ஸ் சந்து
எம் பரர் தெரு
பிரெஞ்ச் சப்பல் ரோடு
கிரேட் காட்டன் ரோடு
மெய்யப்பர் சந்து
மலையப்பர் சந்து
முகம்மது கனி சந்து
பெரை றா சந்து
பெரிய கடை சந்து
பெரிய கடை தெரு
பெரை றா தெரு
ரயில்வே ஸ்டேஷன் ரோடு
சாந்தப்பர் சந்து
தெற்கு ராஜா தெரு
தண்டல் சந்து
தீர்ப்பர் சந்து
யுவன் சந்து
செயின்ட் ஹெலினா சந்து
👤ச.ஆர்தர் மச்சாது.


குருசடி சந்து
மரக்குடி சந்து
நாராயணா சந்து
பெரிய கோவில் தெரு
பிரமுத்து சந்து

தெற்கு காட்டன் ரோடு
செயிண்ட் பீட்டர் கோவில் சந்து

செயின்ட் பீட்டர் கோவில் தெரு
குருசடி சந்து

வைகுண்ட சந்து
வியா குலமாதா சந்து
👤பி.பியோ



அந்தோணியார்
குருசடி சந்து

அந்தோணியார் சந்து
கிர கோப் தெரு
மணல் தெரு

மனுவேல் சேக்கப் சந்து
மனுவேல் யுவன் சந்து
பச்சேக் சந்து
பெரிய கோவில் தெரு
பெரிய மாப்பிள்ளை சந்து
ரொசாரியோ சந்து
செயின்ட் பால் சந்து
சவேரியா பிச்சை சந்து

தெற்கு எம் பரர் தெரு
ஜிக் ஜேக் சந்து
கைத்தான் சோரிஸ் சந்து

👤சி.எடிசன்


ஜார்ஜ் ரோடு (காந்தி நகர்)

👤 பெப்பின் மிஸியர்

விக்டோரியா தெரு

👤 ஜீ.ரவி


41வது வார்டு


கான்வென்ட் ரோடு
சந்தை ரோடு
எஸ்.பி.ஜி. கோவில் தெரு
👤 சேர்மக் கணி

சண்முகபுரம்
வடக்கு

👤 சுரேஷ்

சண்முகபுரம்
பிராப்பர் 

👤மதியழகன்

சிவந்தா குளம்
.ரோடு

👤 பொன்மாரியப்பன்


விக்டோரியா.ரோடு

👤 சந்திரமோகன்

42 - வது வார்டு

மேல சண்முகபுரம்
1
2

👤 பாலசுப்பிரமணியன்

பெருமாள் தெரு

👤 கருணாஸ்

வண்ணார்தெரு
1

👤 செல்வராஜ்

வண்ணார்தெரு
2

👤 ெஜபக்குமார் ரவி

வண்ணார்தெரு
3

👤பொன்ராஜ்.


43-வது வார்டு

ராமசாமிபுரம்
1
பக்கிள்புரம்

👤பாலசுப்பிரமணியன்

பங்களா தெரு
முனியசாமிபுரம் 1

👤 சுந்தரம்

முனியசாமிபுரம் தொடர்ச்சி
1
2
3
👤மூர்த்தி

முனியசாமிபுரம் - 2 வது தெரு

👤பாலசந்தி ரன்


மாசிலாமணி புரம் 4 - வது தெரு
முனியசாமிபுரம் மேற்கு

👤ராமநாதன்

44-வது வார்டு

பிரையண்ட்நகர்
1
2
👤 இசக்கிமுத்து

பிரையண்ட்நகர்
3
4
👤 சுடலை குமார்

பிரையண்ட்நகர்
5
6
👤 சரவணன்

பிரையண்ட் நகர்
7 வது தெரு

👤சுப் பையா

பிரையண்ட் நகர்
8-வது தெரு
வெற்றி ராஜன்

45வது வார்டு

பிரையண்ட் நகர்
9
10
👤 லெனின்

பிரையண்ட்நகர்
11
12
👤 சிவசுப்பிரமணியன்

ெ ல விஞ்சிபுரம்
1-வது தெரு
👤 முருகன்

லெவிஞ் சிபுரம்
2-வது தெரு

👤 சுரேஷ்.

சிவந்தா குளம்
1
2
👤 சதீஷ்குமார்


46-வது வார்டு

லெவிஞ்சிபுரம் சால்ட் சந்து

👤 அந்தோணி பிச்சை


ஜார்ஜ் ரோடு
இந்திரா நகர்

👤திலிப்பு

ஜார்ஜ் ரோடு
பாத்திமா நகர்

👤ஜவன்

ஜார்ஜ் ரோடு
PVR புரம்

👤 சுரேஷ்

ஜார்ஜ் ரோடு
தாமஸ் நகர்
டெலிபோன் காலனி

👤 நிஷா

47-வது வார்டு

தெற்கு காட்டன் ரோடு
ஸ்நோ காலனி
பனிமய நகர்
காரபேட்டை ஆண்கள் பள்ளி வடபுறம்
👤 ஜோ . மரியா 
க | பெ ஜோசப்


தெற்கு காட்டன் ரோடு
லயன்ஸ் டவுன்
1
2
3
👤 பிரிண்டாள் 
கl பெ சகாயராஜ்

தெற்கு காட்டன் ரோடு
லயன்ஸ் டவுன்
4
5
மினி சகாயபுரம்

👤மே மா 
க |. பெ யூஜின்

தெற்கு காட்டன் ரோடு
லயன்ஸ் டவுன்
6
7
ராஜிவ் காந்தி ந கர்

👤 ஆல்டா
க | பெ துன்பாஸ்வாஸ்

பீச் ரோடு
ரோச் காலணி
மாதா நகர்
👤 விஜிதா
க | பெ செல்வம்

48-வது வார்டு

சி.ஜி .இ காலணி

👤பிரான்சிஸ் ரெக்ஸ்

சக்தி விநாயகர் நியூ சால்ட் காலனி
👤 ஜெய்சன்

கால்டுவெல் காலணி
👤நவநிதகிருஷ்ணன்

சிவந்தா குளம் 
👤தேன்ராஜ்

வள்ளிநாயகபுரம்
எஸ்.என் ஆர் புரம்
👤 அருணாசலம்

49-வது வார்டு

அருணா நகர்
ெகௗசல்யாபுரம்
செல் சினி காலனி
👤செந்தூர் பாண்டி

கோட்ஸ் நகர்
மீனவர் காலணி
👤 குரு சுந்தரம்

அந்தோனியார்புரம்
👤 மாலினி

காமராஜ் நகர்
கருணாநிதி நகர்
சத்யா. நகர்
👤 சாந்தி

ராஜபாண்டி நகர்
எம் ஜி ஆர் நகர்
👤 உமாமகேஸ்வரி

50-வது வார்டு

கனேசன் காலணி
பாரதிநகர் குருவி மேடு
👤 சங்கர நாரயணன்

சாந்தி நகர்
சக்தி நகர்
👤 கார்த்திக்

அமுதா நகர்
👤 சிவசங்கர்

என்.ஜி. ஓ காலணி
👤தங்க மாரியப்பன்

முனியசாமி நகர்
கிருபை நகர்
👤 சரவணகுமார்

51-வது வார்டு

சர்வேயர் காலணி
துறைமுக பைபாஸ் ரோடு
இந்திரா நகர்
திருவிக நகர்
எஸ் எஸ் நகர்
👤 செல்வராஜ்

முடுக்கு காடு
பெரியசாமி நகர்
👤 செந்தில்வேல்

வீர நாயக்கன் தட்டு
👤 கணேசன்

ஊரணி ஒத்தவீடு
👤 சுரேஷ்

காதர்மீரான் நகர்
👤செந்தூர் பாண்டி

52-வது வார்டு

பொன்னாண்டி நகர்
👤 சரத்

ேமற்கு தெரு
👤 ராமர்

பேரின்ப நகர்
👤 முனியராஜா

கிருஷ்ணா நகர்
👤அம்ஜத் கான்

சுந்தர்நகர்
வீரபாண்டியன் நகர்
👤மேகநாதன்

53-வது வார்டு

வடக்கு தெரு
முனியசாமி கோவில் தெரு
👤கந்தசாமி (எ) சின்ன குட்டி

பெரியார் நகர்
பெரியார் தெரு
👤 இசக்கியப்பன்


கிழக்கு தெரு
வரத விநாயகர் கோவில் தெரு
👤 மாரி செல்வம்

முஸ்லீம் தெரு
தோப்பு தெரு
👤சம்சுதீன்

தெற்கு தெரு
திருச்செந்தூர் மெயின் ரோடு
👤 முனியசாமி

54வது வார்டு

திருச்செந்தூர் மெயின் ரோடு
👤கல்யாணசுந்தரம்

அய்யன் கோவில் தெரு
கிழக்கு பகுதி
👤 செல்வின்

அம்மன் கோவில் தெரு
👤 அசோக்

முஸ்லீம் தெரு
👤 நிசார்

55 - வது வார்டு

அத்தி மரப் பட்டி
👤 ெசல்வமணி

ஜே.எஸ்.நகர்
👤 பெரியசாமி

சண்முகபுரம்
👤 முருகேசன்

சாந்தி நகர்
👤 பிச்சையா

சுபாஷ் நகர்
👤 சுப்பிரமணி

56-வது வார்டு

பாரதிநகர்
திருச்செந்துர் மெயின்ரோடு
ஸ்பிக் நகர்
👤 பார்த்திபன்

குமாரசாமி தகர்
👤 ரமேஷ்குமார்

தவசி பெருமாள் சாலை
அன்னை தெரசா நகர்
வ.உ.சி நகர்
எழில் நகர்
👤 நாகராஜன்

அம்பேத்கார் நகர்
சந்தோஷ் நகர்
தென்றல் நகர்
👤 வீரகுமார்

கீதா நகர்
👤ஜினோஸ்கர்.


57-வது வார்டு

ஆதிபராசக்தி நகர்
சக்தி நகர்
மகா நகர்
👤 சுந்தரவேல்


தங்கமணி நகர்
👤 அருண்குமார்

கணேஷ் நகர்
எம்.சவேரியார்புரம்
👤 அந்தோனி மைக்கேல் ராஜ்

மகாலட்சுமி நகர்
கக்கன்ஜிநகர்
👤 திருமணி ஆனந்த்

சந்தோஷம் நகர்
காமராஜ் நகர்
👤 முத்துமாரியப்பன்

58-வது வார்டு

ராஜிவ் நகர்
👤பாபுராஜ்

நேருஜி நகர்
👤 கணேசன்

பார்வதிபுரம்
இந்திரா நகர்
சாமி நகர்
👤 அந்தோணி குரு ஸ்

காந்திநகர்
👤 முருகேசன்

நேசமணி நகர்
பாலாஜி நகர்
👤 செந்தில்வேல்

59-வது வார்டு

அபிராமி நகர்
அபிராமி நகர் 
(காமராஜ் நகர்)
👤 வெங்கடேஷ்

ஸ்பிக் நகர்
டாக் நகர்
கனநீர் குடியிருப்பு
திருச்செந்துர் மெயின் ரோடு
👤 ஜெயராஜ்.

சண்முகபுரம்
 கட்டுமான சாலை
👤பத்திரகாளிராஜா


தங்கம்மாள்புரம்
👤 மாரிமுத்து

சூசை நகர்
👤 பிரான்சிஸ்


60-வது வார்டு

சுனாமி குடியிருப்பு
தெர்மல் நகர் - 2
👤 மாரியப்பன்

துறைமுகம்
👤 வீரபத்ரன்

கோயில் பிள்ளை நகர்
துறைமுக விரைவு சாலை
👤 முருகராஜ்


தெர்மல் நகர் - 1
👤 ஆரோக்யா ராபின் அசோகன்


முத்துநகர்
👤 ஜான்


மேற்கூறிய பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டது.

வார்டு குழு உறுப்பினர்கருக்கு ஊதியம் உண்டா? இவர் கள் பதவி காலம் மற்றும் மாமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வார்களா? என்ற விபரம் தெரியவில்லை கவுன்சிலர்களுக்கு உபத்திரமில்லாமல் உதவியாக இருந்தா மக்கள் பணி செய்தால் மகிழ்ச்சியே என்கிறார்கள்.
கட்டுரை 
ரோஜா அருணன்
செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக