ஞாயிறு, 30 அக்டோபர், 2022

தூத்துக்குடி மாநகராட்சி ஒருமைப்பாட்டு தினம் உறுதி மொழி ஏற்பு

 thoothukudileaks 1-11-2022


31. 10 . 2022 திங்கட்கிழமை தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு இன்று காலை 11.00 மணிக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆனையர் சாரு ஸ்ரீ செயற்பொறியாளர் அசோகன் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது .




இந்நிகழ்ச்சியில்... தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தூத்துக்குடி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக