ஞாயிறு, 16 அக்டோபர், 2022

எம்ஜிஆர் ஆரம்பித்த அஇஅதிமுக வுக்கு அக்டோபர் 17 இன்று பிறந்த நாள் 51 வது ஆண்டு தொடக்க விழா தமிழகத்தில் மாவட்ட முழுவதும் அதிமுக வினர்கொண்டாட்டம்

தூத்துக்குடி லீக்ஸ் 17-10- 2022

2022அக் 17 இன்று அக்டோபர் 17மறைந்த தமிழக முதல்வர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அஇஅதிமுக 1972 அக்டோபர் 17 இதே நாளில் தனது ரசிகர்களுடன் பொதுமக்கள் பேராதரவு உடன்  உருவாக்கினர்.



சென்ற வருடம் 50 வருட பொன்விழா கண்டு  2022 அக்டோபர் 17

  இன்று 51-வது துவக்க நாள் தமிழகமெங்கும் அதிமுக வினர் பட்டாசு  வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி யாக  கொண்டாடி வருகின்றனர்.

தூத்துக்குடியில் ... தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும்  முன்னாள் அமைச்சருமான எஸ்பி சண்முகநாதன் தலைமையில்  அதிமுக 51வது துவக்க நாள் கோலமாக கொண்டாடி வருகின்றனர் 




தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவசிலைக்கு அ.இ.அ.தி.மு.க. 51 வது ஆண்டு தொடக்கவிழா முன்னிட்டு சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். 

இதையொட்டி அதிமுக வினர் திரளாக திரண்டு வந்து பட்டாசு வெடித்து மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார் கள்.

இந்நிகழ்ச்சியில்...

அதிமுக அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை, திருப்பாற்கடல் மத்திய கூட்டுறவு சங்க தலைவர் சுதாகர் பெருமாள்சாமி, ,,

முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், து.செயலாளர் மிக்கேல்,து. தலைவர் பி.சி.மணி சார்பு அணி நிர்வாகிகள் வக்கீல் யு.எஸ்.சேகர், விக்னேஸ், அருண் ஜெபக்குமார், டேக் ராஜா, வக்கீல் வீரபாகு, ஜெ.தனம் செரீனா பாக்யராஜ் மீனவர் அணி மா.செ தாசன்  ராஜா, ஏ. நடராஜன், பிரபாகரன் முன்னாள் நகர்மன்ற தலைவர் இரா. ஹென்றி, பகுதி அ.தி.மு.க.செயலாளர்கள் ஜெய்கணேஷ், நட்டார் முத்து, சேவியர்ராஜ் மனோஜ்குமார் பொன்ராஜ்.தீப்பொறி P.முருகேசன்,

முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் கோமதி மணிகண்டன், வக்கீல் முனியசாமி, சரவணன், ஒன்றிய கழக செயலாளர்கள் காசிராஜன், ராமச்சந்திரன், விஜயகுமார், ராஜ்நாராயணன், மற்றும் மந்திரமூர்த்தி எம்.சி, எஸ்.கே.மாரியப்பன், போக்குவரத்து பிரிவு கல்வி குமார், லட்சுமணன், தொப்பை கணபதி, , பொன் சிங் ஆதிவெள்ளையன், பேச்சாளர் முருகானந்தம், சுடலைமணி, முபாரக் ஜான்,சந்திரா, ஜெயக்குமார், தாமஸ், கே.கே.பி.விஜயன், உட்பட  அ.தி.மு.க.தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக