வெள்ளி, 7 அக்டோபர், 2022

ராக்கெட் ராஜா கைது காவல்துறை அதிரடி

 இன்று 7-10-2022 பனங்காட்டுப்படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவை, திருவனந்தபுரத்தில் வைத்து அதிரடியாக  நெல்லை போலீசார் கைது செய்தனர்.




நாங்குநேரியை சேர்ந்த சாமிதுரை என்பவரது கொலை வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் ஆனைகுடி ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்

காவல் துறை தரப்பு தெரிவிக்கின்றது.

கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜா சென்னையில் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட வெங்கடேஷ் பண்னை யார் கோஷ்டியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக